சர்கார் ஷூட்டிங் ஓவர்! ஓவர்!! தகவலை வெளியிட்ட படக்குழு

தளபதி விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் சர்கார் இப்படம்  தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

தளபதி விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம்சர்கார்இப்படம்  தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

unknown node

இப்படத்தின் ஷூட்டிங் வறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்திலையில் இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது என படத்தில் முக்கிய வேடத்தில்  நடிக்கும்வரலெட்சுமி சரத்குமார்தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

DINASUVADU