ஜே ஜே பட நாயகியின் வைரலாகும் கவர்ச்சி புகைபடங்கள் உள்ளே !

ஜே ஜே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிஷா கோத்தாறி. இவர் இதை தொடர்ந்து பல படங்களில் பெரிய ரவுண்ட் வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஜே ஜே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிஷா கோத்தாறி. இவர் இதை தொடர்ந்து பல படங்களில் பெரிய ரவுண்ட் வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

unknown node

ஆனால், தமிழில் எதிர்ப்பார்த்த படி இவருக்கு ஒரு படமும் கிடைக்கவில்லை, தெலுங்கில் மட்டும் ஒரு சில படங்களில் தலை காட்டினார்.

unknown node

ஜே ஜே படத்தில் குடும்ப குத்து விளக்காக நடித்த இவர், அப்போதே மிகவும் கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தியுள்ளார், அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வலம் வர தொடங்கியுள்ளது.