Tag: cinemanews

அட நம்ம நஸ்ரியாவா இது..?ம்ம்ம்..கலக்கல்..ரசிகர்கள் கூக்குரல்

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி படம் மூலம் ரசிகர்களின் மனதை ஈர்த்தவர் நடிகை நஸ்ரியா. அதன் பின் வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்கா என்று தமிழில்  சில படங்களில் மட்டுமே நடித்தார்.இருந்தபோதிலும் நஸ்ரியா என்றாலே ரசிகர்களுக்கு இன்றுவரை பிடித்த ஹீரோனாகவே வலம் வருகிறார். மலையாள சினிமாவை சேர்ந்த நடிகர் ஃபகதி ஃபாசிலை மணந்த பிறகு திரையில் அவரை பெரியளவில் பார்க்க முடியவில்லை என்றாலும் சமூக வலைதளங்கள் மூலம்  ரசிகர்கள் அவரை பார்த்து […]

cinemanews 2 Min Read
Default Image

“அட லூசு பசங்களா…ஏன் முட்டாள்ன்னு நிரூபிக்கிறீங்க”மனிப்பு கேட்க முடியாது..விவகாரம் பொருந்து தள்ளிய குஷ்பு.!

ரஜினி மனிப்பு கேட்க முடியாது விவகாரம் வாழ்த்திய குஷ்பு ரசிகரின் கேள்வியால் கடுப்பாகி பொறிந்து தள்ளிய குஷ்பு   துக்ளக் வார இதழின் 50-வது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினி 1971-ல் பெரியார் இந்துக்களின் கடவுளான ராமர் மற்றும் சீதை படங்களை சேலத்தில் செருப்பால் அடித்தார் என்று கூறினார்.ரஜினியின் இந்த பேச்சுக்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் சில தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து சர்ச்சை பேச்சுக்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி […]

#Politics 5 Min Read
Default Image

ஆக்ரோச குரலில் சூர்யா…..சூரரைப் போற்று ‘மாறா’ தீம் ரிலீஸ் எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்திய சூர்யாவின் சூரரைப்போற்று படம் ‘சூர்யவின் ஆக்ரோச குரலில் உருவாகியுள்ள மாறா’ தீம் ரிலீஸ்க்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் ந்டிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று. இப்படம் ஆனது இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வருகிறது.மேலும் படத்தில் நடிகை அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் ஆகியோர் முக்கிய […]

cinema 4 Min Read
Default Image

நேற்று கல்யாணம்… இன்று மருத்துவமனையில் அனுமதி.! 75 வயது நடிகர்க்கு நேர்ந்த சோகம்…!

நேற்று திருமணமாகிய நிலையில் இன்று மருத்துவமணையில் நடிகர் அனுமதி நீண்ட காலமாக லிவிங் டூ கெதர் உறவில் இருந்த நடிகர் மற்றும் நடிகை திடீர் திருமணம் செய்து கொண்ட அடுத்த நாளே நடிகர் மருத்துவமனையில் மூச்சுத் திணறல் காரணமாக அனுமதி.   வங்கமொழி திரை உலகில் மிக நீண்ட காலமாக பிரபல நடிகராக வலம் வருபவர் திபாங்கர் தே இவரும் நடிகை டோலோன் ராய் ஆகிய இருவரும் நேற்றைமுன் தினம் திருமணம் செய்துகொண்டனர். 75 வயது நிரம்பிய  […]

cinema 3 Min Read
Default Image

ஆடை படத்தின் முக்கிய காட்சிகள் வெளியானது!!

அமலா பால் நடிப்பில் தற்பொழுது வெளிவந்துள்ளது படம், ஆடை. இப்படத்தை மேயாத மான் படத்தை இயக்கிய இயக்குனர் ரத்ன குமார் இயக்கி வருகிறார். இது இவருக்கு இரண்டாவது படம். இந்த படத்தை வீ-ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் பஸ்ட் லுக் முதல் ட்ரைலர் வரை ரசிகர்ளிடையே வரவேற்பையும், நிறைய விமர்சனங்களையும் பெற்று வந்தது. இந்நிலையில் அந்த படம் தற்பொழுது வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்ற வந்துள்ளது. இந்நிலையில், அந்த படத்தின் சில முக்கிய […]

#AmalaPaul 2 Min Read
Default Image

MSVவின் 150 பாட்டுக்களை காப்பியடித்தவர் இளையராஜா..!நிரூபிக்க நான் ரெடி..!ஓப்பனாக கூறிய பிரபலம்.!

தமிழ் உலகில் இசைஞானி என்று அசிக்கப்பைடுகிறவர் இளையராஜா இவருடைய பாட்டை கேட்கதவர்களே இருக்க முடியாது.பாட்டிற்கு அடிமை என்றால் அது இளையராஜா பாட்டிற்கு தான் என்று கூறுபவர்கள் ஏராளாம். அண்மையில் ஒரு கருத்தை தெரிவித்து இளையராஜா பெறும் பரபரப்பை ஏற்படுத்தினார்.விஜய் சேதுபதியின் 96 படம் ரசிகர் மனதில் ஒரு காவியமாக நின்றது என்றே சொல் வேண்டும்.அந்த படத்தின் இசை ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.   இந்நிலையில் தான் இளையராஜா 96 படக்குழு என்னுடைய இசையை  பயன்படுத்தியது அவர்களுடைய ஆண்மையில்லாத […]

cinema 3 Min Read
Default Image

இன்னும் சில நாட்களில் நம்மில் இருந்து விடைபெறவுள்ளது 2018 …!! வருட இறுதி ரிலீஸ் ஆகா காத்திருக்கும் படங்கள்….!!!

இன்னும் 2 வாரங்களில் 2018 ஆம் ஆண்டு முடிவடைந்து, புதிய ஆண்டை காண போகிறோம். இந்நிலையில் அனைத்து துறைகளிலும் மிகவும் விறுவிறுப்பாக வேலைகள் நடந்து கொண்டிருக்கும். அதே போன்று சினிமா துறையில் நடைபெறுகிறது. இந்நிலையில் பல படங்கள் இந்த வருட முடிவுக்குள் வெளியாகவுள்ளது. இதனையடுத்து, இந்த வார இறுதிக்குள் மட்டும் 11 படங்கள் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. source : tamil.cinebar.in

cinemanews 1 Min Read
Default Image

விஜயின் மாஸ் காட்டிய சர்கார் பட வீடியோவை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து தீபாவளி அன்று வெளிவர இருக்கும் படம் சர்கார்.பல்வேறு பிரச்சனைகளை கடந்து இந்த படம் வெளிவர இருக்கின்றது. “சர்கார்”படத்தினை விஜய் ரசிகர்கள் எவ்வாறு கொண்டாட போகிறார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில் அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்  குட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் விஜய் கதவை திறந்து வருவது போல பின்னணி இசை மிரட்டும் வகையில் அமைந்திருக்கிறது. இதன் மூலம் படத்தை பார்க்கும் […]

a.r.murugadas 2 Min Read
Default Image

சர்கார் கதை திருட்டு குறித்து இயக்குனர் முருகதாஸின் மாஸ் பதில்..

கடந்த சில வருடங்களாக விஜய் படம் வெளிவருகிறது என்றால் பல்வேறு பிரச்சனைகள் கடந்த பிறகு தான் அந்த படம் திரைக்கு வரும்.அதே போல் தான் சர்கார்  படமும்.இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்த உடனேயே பல்வேறு பிரச்சனைகள் கிளம்பியது. அதோடு முடியாமல் தற்போது அந்த படத்தின் கதை திருட பட்ட கதை என்று புகார் எழுந்துள்ளது.இதனால் படம் வெளியாகுமா என்ற கவலை அனைத்து ரசிகர்களிடமும் இருக்கின்றது.இந்நிலையில் இயக்குனர் முருகதாஸ் அவர்கள் அது குறித்து பேட்டி ஒன்றில் […]

a.r.murugadas 3 Min Read
Default Image

தல பாடலை தவறாக சொன்ன பிரபல சீரியல் நடிகை! கடுப்பான சக நடிகர்கள்..!

அஜித்திற்கு அடுத்ததாக ஆரம்பிக்க இருக்கும் விசுவாசம் படத்தை எதிர்பார்த்திருக்கிறார்கள் சினிமாத்துறையினர். அவருக்கு எவ்வளவு பெரிய ரசிகர்கள் இருக்கிறார்கள் என தியேட்டர்களில் ஓப்பனிங் டே சொல்லும். சமூகவலைதளத்தில் அதற்கும் மேல். இப்போதெல்லாம் விழாக்களோ, நிகழ்ச்சிகளோ, நேர்காணல்களோ ஒரு சில பிரபலங்கள் தவறாது அஜித்தின் பெயர் குறிப்பிடுவார்கள். பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கும் எங்கிட்ட மோதாதே நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் ராஜா ராணி சீரியல் பிரபலங்கள் கலந்துகொள்கிறார்கள். இதில் நடிகை ஸ்ரீதேவிக்கு காதில் ஹெட் செட் […]

#TamilCinema 3 Min Read
Default Image

பிரமாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்க்கும் தல அஜீத் ..!

அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடிக்கவிருப்பது அனைவரும் அறிந்தது தான். இந்த நிலையில் இப்படத்தை முடித்துவிட்டு இவர் யார் இயக்கத்தில் நடிப்பார் என்பது மில்லியன் டாலர் கேள்வி. போனிகபூர் தயாரிக்கும் படத்தில் கூட இவர் நடிக்கலாம் என்று பல செய்திகள் உலா வந்தது, இந்நிலையில் தற்போது வந்துள்ள செய்தி ரசிகர்களை செம்ம குஷியாக்கியுள்ளது. அஜித்தின் அடுத்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் ஒரு செய்தி கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இவை எந்த அளவிற்கு […]

#TamilCinema 2 Min Read
Default Image

கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கதிகலங்க வைத்த இளம் நடிகை!

இப்போதெல்லாம் நடிகைகள் பட வாய்ப்புகளுக்காக சில டெக்னிக்களை கைவசம் வைத்திருக்கிறார்கள். அதில் ஒன்று அடிக்கடி கவர்ச்சி உடையில் இருப்பது போல புகைப்படங்களை வெளியிடுவது. இதில் சில நடிகைகள் நீச்சல் உடையில் படுகவர்ச்சி புகைப்படங்களை லீக் செய்ய தவறுவதில்லை. பிரபல நடிகைகளே இப்படி செய்யும் போது ஜூனியர் நடிகைகளுக்கு சொல்லவா வேண்டும். மும்பையை சேர்ந்தவர் நடிகை சீரத் கபூர். ராக் ஸ்டார் படத்தில் துணை நடன அமைப்பாளராக பணியாற்றினார். Zid என்ற ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர் […]

#TamilCinema 2 Min Read
Default Image

தேசிய விருது பெற்ற நடிகைக்கு நேர்ந்த பாலியல் கொடுமை!

சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் பற்றி சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மும்பையில் டாக்குமண்டரி ஃபிலிம் ஒன்றில் நடிகைகள் ஓப்பனாக பேசியிருக்கிறார்களாம். இதில் பேசிய தேசிய விருது பெற்ற நடிகை உஷா ஜாதவ், நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது மிக சாதாரணமாக நடைபெறுகிறது. அதிகாரம், செல்வாக்கு உள்ளவர்களும் இது போன்ற குற்றங்களில் செய்கிறார்கள். பட வாய்ப்பு கொடுக்கிறோம். அதற்கு பதிலாக நீங்கள் ஏதாவது திருப்பித்தர வேண்டும் என என்னையே கூப்பிட்டார்கள் என பதிவு செய்துள்ளார். மேலும் மற்றொரு நடிகை […]

#TamilCinema 2 Min Read
Default Image

கவர்ச்சியில் களமிரங்கிய நடிகை பிந்து மாதவி புகைப்படம் இதோ ..!

நடிகை பிந்து மாதவி எப்போதும் சினிமாவில் கூட குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பார். கடைசியாக அவர் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் தோன்றினார். அதன் பிறகும் அவருக்கு எந்த விதமான பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது பிந்து மாதவி ஒரு ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். எப்போதும் பிந்து மாதவி இப்படி ஹட்டாக வந்ததில்லை என்பதால் இந்த புகைப்படம் ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்துள்ளது.

#TamilCinema 2 Min Read
Default Image

இருட்டு அறையில் முரட்டு குத்து ரிலீஸ் தேதி வெளியிடு..!

ஹரஹர மஹா தேவகி படம் நல்ல வரவேற்பை பெற்ற பிறகு அதே டீம் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்திற்காக மீண்டும் இணைந்தது. படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை (மே 4ம் தேதி) வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் IAMK படம் உட்பட மே 4ல் வெளியாகும் படங்கள் இன்னும் உறுதியாகவில்லை என தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் இருட்டு அறையில் முரட்டு குத்து ரிலீஸில் […]

#TamilCinema 2 Min Read
Default Image

நடிகைகள் பிச்சை எடுக்கலாம்! என கூறியதற்கு குஷ்பூ பதிலடி ..!

நடிகை குஷ்பு தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அவர் சமூக வலைத்தளமான ட்விட்டரில் தொடர்ந்து தன் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் ட்விட்டரில் ஒருவர் “நடிகைகள் இப்படி அரசியல் செய்து பிழைப்பதற்கு பிச்சை எடுத்து சாப்பிடலாம்….இந்த நாடு நாசமா போக காரணம் இந்த நடிகைகள் தான்?” என பதிவிட்டிருந்தார். இதை பார்த்து கோபமான குஷ்பு அதிரடியாக பதிலளித்துள்ளார். “அப்போ ஏன்டா நடிகைகளை பாலோ பண்ற. இப்படி பப்ளீசிட்டி தேடுறதுக்கு பதிலா பிச்சை எடுத்திறலாம். எந்த […]

#Kushboo 2 Min Read
Default Image

உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ப்ரியங்கா சோப்ரா!

ப்ரியங்கா சோப்ரா தற்போது பாலிவுட் தாண்டி ஹாலிவுட் வரை கலக்கி வருகின்றார். இவர் எப்போது இந்திய சினிமாவிற்கு வருவார் என்று தான் பலரும் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் ப்ரியங்கா தற்போது ஒரு காலேண்டர் அட்டைப்படத்திற்கு ஒரு போஸ் கொடுத்துள்ளார். இது போல் ப்ரியங்கா பல போட்டோஷுட் நடத்தியுள்ளார், ஆனால், இந்த போட்டோஷுட்டில் செம்ம கிளாமராக உள்ளார். அந்த புகைப்படம் செம்ம கவர்ச்சியாக இருக்க, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

#TamilCinema 2 Min Read
Default Image

பெண்களை படுக்கைக்கு அழைப்பது எல்லா துறைகளிலும் இருக்கிறது. சினிமா என்பதால் அதை பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கிறார்கள் -பிரபல நடிகை குற்றச்சாட்டு !

பிரபுதேவா ஜோடியாக சார்லி சாப்ளின் 2-ம் பாகத்தில் நடிக்கிறார் அடா சர்மா. இவர் தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். “பெண்களை படுக்கைக்கு அழைப்பது எல்லா துறைகளிலும் இருக்கிறது. சினிமா என்பதால் அதை பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கிறார்கள். பாலியல் தொல்லைகள் வீட்டில் இருக்கும் உறவினர்களிடம் இருந்து தொடங்குகிறது. இதற்கு சம்மதிப்பதும், எதிர்ப்பதும் அவரவர் சொந்த முடிவு. வக்கிரபுத்தி உள்ளவர்கள் பெண்களை அழைக்கத்தான் செய்வார்கள். அதற்கு உடன்படக்கூடாது என்று முடிவு எடுத்தால் யாரும் நெருங்க முடியாது. […]

#TamilCinema 4 Min Read
Default Image

38 வயதில் திருமணத்துக்கு தயாராகிறார் நடிகை கவுசல்யா..!

தமிழ் பட உலகில் 1990 மற்றும் 2000 ஆண்டுகளில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் கவுசல்யா. காலமெல்லாம் காதல் வாழ்க, நேருக்கு நேர், பிரியமுடன், சொல்லாமலே, பூவேலி, உன்னுடன், ஏழையின் சிரிப்பில், வானத்தைப்போல, மனதை திருடிவிட்டாய் என்று அவர் நடித்த பல படங்கள் வெற்றிகரமாக ஓடின. மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது கவுசல்யாவுக்கு 38 வயது ஆகிறது. இதனால் அக்காள், அண்ணி வேடங்கள் கொடுக்கிறார்கள். தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். கவுசல்யா […]

#TamilCinema 4 Min Read
Default Image

நடிகைகள் படுக்க சம்மதிக்கிறார்களா? பெண் நடன இயக்குனருக்கு நடிகை ஸ்ரீரெட்டி பதிலடி ..!

நடிகைகளை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதை பலரும் கண்டித்து வரும் நிலையில் பிரபல இந்திப்பட நடன இயக்குனர் சரோஜ்கான் நடிகைகள் சம்மதத்துடன்தான் படுக்கைக்கு அழைக்கும் சம்பவங்கள் நடக்கின்றன என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது, “படுக்கைக்கு அழைப்பது என்பது புதிய விஷயம் இல்லை. பட வாய்ப்புக்காக படுக்கை என்பது இந்தி பட உலகில் நூற்றாண்டை கடந்து நடந்து வருகிறது. இந்தி பட உலகில் நடிகைகள் ஒப்புதலுடன்தான் பாலியல் சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் நடிகைகளுக்கு […]

#TamilCinema 5 Min Read
Default Image