ஆடை படத்தின் முக்கிய காட்சிகள் வெளியானது!!

அமலா பால் நடிப்பில் தற்பொழுது வெளிவந்துள்ளது படம், ஆடை. இப்படத்தை மேயாத மான் படத்தை இயக்கிய இயக்குனர் ரத்ன குமார் இயக்கி வருகிறார். இது இவருக்கு இரண்டாவது படம். இந்த படத்தை வீ-ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த படத்தின் பஸ்ட் லுக் முதல் ட்ரைலர் வரை ரசிகர்ளிடையே வரவேற்பையும், நிறைய விமர்சனங்களையும் பெற்று வந்தது. இந்நிலையில் அந்த படம் தற்பொழுது வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்ற வந்துள்ளது.
இந்நிலையில், அந்த படத்தின் சில முக்கிய காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் அமலாபால் தனது அற்புதமான நடிப்பை வெளிக்காட்டினார். தற்பொழுது அந்த வீடியோ யூ-டுய்ப் ரெண்டிங்கில் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025