செக்க சிவந்த வானம் மூன்றாவது பாடல் வெளியீடு!

மணிரத்னத்தின் செக்கசிவந்த வானம் பட ரிலீஸ் இம்மாதம் 27ஆம் தேதி வெளியாக உள்ளது.

மணிரத்னத்தின் செக்கசிவந்த வானம் பட ரிலீஸ் இம்மாதம் 27ஆம் தேதி வெளியாக உள்ளது.

ஏற்கனவே ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து இன்றுசெவந்து போச்சு நெஞ்சுஎனும் பாடல் வெளியாக உள்ளது. இதன் அறிவிப்பு போஸ்டரில் சிம்புவும், அருண் விஜயும் முகத்தில் ரத்தம் சொட்ட இருக்கும் புகைபடம் வெளியாகி உள்ளது.

DINASUVADU