சூப்பர் ஸ்டாரின் 2.O படத்தின் மொத்த வசூல் வேட்டை நிலவரம்!! எந்தெந்த ஏரியாவில் எவ்வளவு?!!

Default Image

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 2.O. இந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வெளியிட்டது. இந்த படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்ப்பைமும், வசூலையும் பெற்றது.

இப்படம் உலகம் முழுக்க ரிலீஸ் ஆகி சுமார் 700 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டியது. இப்படத்தின் வசூல் ஒவ்வொரு ஏரியா வாரியாக வசூல் எத்தனை கோடி என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் 136 கோடி ரூபாய் வரை வசூல் செய்து உள்ளது.  தெலுங்கில் 96 கோடி ரூபாயும், கேரளாவில் 23.5 கோடி ரூபாயும், கர்நாடகாவில் 55 கோடி ரூபாய் வசூலும், பாலிவுட்டில் 255 கோடியும், வெளிநாடுகளில் 148 கோடி வசூலும் ஈட்டியுள்ளது. மொத்தத்தில் 713 கோடி வசூலை ஈட்டியுள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்