ஜி.வி பிரகாஷ் நடித்த 100% காதல் படத்தின் 1நிமிட காட்சிகள் வெளியானது இதோ..!!

இயக்குநர் சந்திரமௌலி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், ஷாலினி பாண்டே, நாசர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 100%kathal என்ற திரைப்படம். ஆண், பெண் இருவருக்கும் இடையில்

இயக்குநர் சந்திரமௌலி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், ஷாலினி பாண்டே, நாசர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 100%kathal என்ற திரைப்படம். ஆண், பெண் இருவருக்கும் இடையில் உருவாகும் ஒருவித ஈர்ப்பைமையமாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.இதில் ஷாலினி பாண்டே அதிகமாகவே தனது கிளாமரை காட்டி நடித்துள்ளார். வரும் அக்டோபர் 4ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில்தற்போது இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.இந்த ட்ரைலரில் இவர் செம்ம ரொமான்ஸ் கட்சிகளும்,லிப் லாக் முத்தம்மும்,கட்டிபிடித்தல் போன்ற அசத்தலான காட்சிகள் இதில் இடம் பெற்றுள்ளன.தற்போது இந்த படம் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகிறது. தற்போது இந்த படத்தின் சில நிமிட காட்சிகள் இதோ . . .

unknown node