இல்லத்தரசிகள் அதிர்ச்சி: ரூ.57,000-ஐ நெருங்கிய தங்கத்தின் விலை.!

24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,520 ஆகவும், கிராமுக்கு ரூ.7,565 ஆகவும் விற்பனையாகிறது.

gold price

சென்னை :ஆபரணத் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. வரலாற்றில் இல்லாத அளவாக தங்கம் விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.56,880க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,110க்கும் விற்பனையாகிறது.

unknown node

today gold price [File Image]மேலும், 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,520 ஆகவும், கிராமுக்கு ரூ.7,565 ஆகவும் விற்பனையாகிறது.

அதேநேரம், சில்லறை விற்பனையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.101க்கும், கிலோ ரூ.1,01,000க்கும் விற்கப்படுகிறது.