சென்னை : கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், ஏப்ரல் 16, 2025 அன்று சென்னையில் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு (8 கிராம்) 760 ரூபாய் உயர்ந்து, 22 காரட் ஆபரணத் தங்கம் 70,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத வகையில் சவரனுக்கு 71-ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதன்படி இன்று ஒரு […]
சென்னை : தங்கம் விலை இன்று (ஏப்.4) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்துள்ளது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் திடீரென சரிவைக் கண்டுள்ளது. இது, நகை வாங்க நினைத்தவர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது. உலக நாடுகள் மீதான USA வரி விதிப்பால் அந்நாட்டின் பங்குச்சந்தை கடும் சரிவை கண்டுள்ளது கவனிக்கத்தக்கது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.160 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,400க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.1,280 குறைந்து […]
சென்னை : கடந்த 5 நாட்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று சற்று குறைந்ததால், நகை பிரியர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். அதன்படி, இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.66,160-க்கும், கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.8,270-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.2 குறைந்து கிராமுக்கு ரூ.112-க்கும், கிலோ வெள்ளி 1,12,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 24 கேரட் ஆபரண […]
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தினமும் உயர்ந்து கொண்டே செல்வதால் தங்கம் வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், வரலாறு காணாத புதிய உச்சமாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,310க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,480க்கு விற்பனையாகிறது. அதேநேரம், வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.114க்கும், […]
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வார தொடக்க நாளான இன்று (மார்ச் 17) சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8,210க்கும், சவரன் ரூ.65,680க்கும் விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் ஏறுமுகத்திலிருந்த தங்கம் வாரத்தின் முதல் நாளிலேயே விலை சற்று சரிவைக் கண்டுள்ளது நகைப்பிரியர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது. அதேநேரம், வெள்ளி விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இன்று (மார்ச் 17) காலை வர்த்தகப்படி கிராம் ஒன்றுக்கு ரூ.1 உயர்ந்து […]
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை பிரியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, இன்று காலையில் கிராமுக்கு ரூ.110 உயர்ந்த நிலையில், மாலை மீண்டும் கிராமுக்கு ரூ.70 உயர்ந்துள்ளது. 2025-2026-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கலான காரணத்தினால், இந்த விலை உயர்வை சந்தித்துள்ளது. ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் […]
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.440 உயர்ந்து சவரன் ரூ.65,000-ஐ நெருங்கியுள்ளது. கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், இந்த வாரம் ஏறுமுக வாரம் என்பதுபோல், தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து, ரூ.65 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.64,960க்கும், கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.8,120க்கும் […]
சென்னை : கடந்த வாரம் உச்சமடைந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. வார தொடக்க நாளான நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து விற்பனையான நிலையில், இன்றைய தினம் சற்று குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் சிறிது மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.64,160-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.8,020-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் […]
சென்னை : கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) 1 கிராம் தங்கம் ரூ.7,940க்கும், 1 சவரன் தங்கம் ரூ.63,520க்கும் விற்பனையானது. நேற்றைய தினம் 1 கிராம் தங்கம் ரூ.8,040க்கும், 1 சவரன் ரூ.64,320க்கும் விற்பனையானது. அதன்படி, கடந்த ஒரு வாரத்தில் 1 கிராம் தங்கம் விலை ரூ.100 ஆகவும் , 1 சவரன் ரூ.800 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று (மார்ச் 10) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது. […]
சென்னை : காலையில் குறைந்த தங்கத்தின் விலை மதியம் உயர்ந்துள்ளது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் 3 மணி நேரத்தில் ரூ.320 அதிகரித்து தற்போது 64,480க்கு விற்பனை ஆகிறது. காலையில் குறைந்த தங்கம் விலை அடுத்த 3 மணி நேரத்தில் உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்று காலை : ஆபரணத் தங்கத்தின் இன்று காலை 1 கிராம் தங்கம் விலை ரூ.45 குறைந்து ரூ.8,020க்கு விற்கப்படுகிறது. இதேபோல் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.360 […]
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாத தொடக்க நாளான இன்று (மார்ச் 1) கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து 4ஆவது நாளாக குறைந்து வருவது கவனிக்கத்தக்கது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ரூ.7,940 க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.63,520க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையில் மாற்றமின்றி இரண்டாவது நாளாக ஒரு கிராம் 105க்கும், பார் […]
சென்னை : தங்கம் விலை கடந்த 53 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.7,480 உயர்ந்துள்ளது. கடந்த டிச.31ஆம் தேதி 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,110க்கும், சவரன் ரூ.56,880க்கும் விற்பனையானது. அதன் பிறகு கிடுகிடுவென உயர்ந்த தங்கம் இன்று (பிப்.24) சவரன் ரூ. 64,440க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, தங்கம் ஒரு கிராம் ரூ.8,055-க்கும் சவரன் ரூ.64,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்திய பங்குச்சந்தையில் நிலவும் நிலையற்ற தன்மையே தங்கம் […]
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.21) கிராமுக்கு ரூ.45 குறைந்துள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்திருந்த தங்கம் இன்று திடீரென சரிவைக் கண்டுள்ளது கவனிக்கத்தக்கது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,025 க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.64,200க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.109க்கு விற்பனையாகிறது. மேலும், 24 கேரட் […]
சென்னை : தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இன்று ஒரே சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது, இதனால்ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காண உச்சத்தை மீண்டும் தொட்டுள்ளது. அதாவது, ஒரு கிராமுக்கு ரூ.8 ஆயிரத்தை கடந்தது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.20) சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது. இதனால்,வரலாறு காணாத புதிய உச்சமாக 22 கேரட் ஒரு கிராம் ரூ.8,070க்கும், சவரன் ரூ.64,560க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து […]
சென்னை : தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று ஒரே சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது, இதனால்ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காண உச்சத்தை மீண்டும் தொட்டுள்ளது. அதாவது, ஒரு சவரனுக்கு ரூ.64,000-ஐ கடந்தது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப். 19) கிராமுக்கு ரூ.65 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் ஒரே நாளில் ரூ.520 உயர்ந்து மீண்டும் சவரன் ரூ.64,000-ஐ கடந்துள்ளது. ஒரு கிராம் ரூ.8,035ககும், சவரன் ரூ.64,280க்கும் விற்பனையாகிறது. அதேவேளையில் […]
சென்னை : தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது, இதனால் வரலாறு காண உச்சத்தை மீண்டும் தொடவுள்ளது. அதாவது, ஒரு சவரனுக்கு ரூ.64,000-ஐ நெருங்கியது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.18) ரூ.240 உயர்ந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,970க்கும், சவரன் ரூ.63,760க்கும் விற்பனையாகிறது. அதைப்போல, 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் ரூ 8,694-க்கும், ஒரு சவரன் ரூ. 69,552-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளையில் வெள்ளி விலையில் […]
சென்னை : தங்கத்தின் விலை இன்று (பிப்.17) மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்த நிலையில், இன்று ஒரே நாளில் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலைகிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒருகிராம் ரூ.7,940க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாளிலிருந்து தங்கம் விலை வரலாறு காணாத உயர்வைச் சந்தித்துள்ளது. அதைப்போல, 24 கேரட் ஆபரண […]
சென்னை : கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்வை கண்ட நிலையில், இப்பொது மெல்ல மெல்ல குறைய தொடங்கி இருக்கிறது. நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.14) சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.63,920க்கும், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,990க்கும் விற்பனையானது. இதனையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, இன்று (பிப்.15) சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் ரூ.7,880-க்கும், சவரனுக்கு […]
சென்னை : கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து கொண்டு வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாளிலிருந்து தங்கம் விலை வரலாறு காணாத உயர்வைச் சந்தித்துள்ளது. உதாரணமாக, வாரத்தின் தொடக்கமான திங்கள்கிழமை, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ35 உயர்ந்து ரூ.7,980-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.63,840-க்கும் விற்பனையானது. அதனைத்தொடர்ந்து, கடந்த செவ்வாய்க்கிழமை, விலை மேலும் உயர்ந்து, கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.8,060-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.64,480-க்கும் விற்பனை […]
சென்னை : கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கத்தின் விலை நேற்று எந்தவித மாற்றமும் இன்றி விற்பனையானது. ஆனால், இன்று ஒரே நாளில் மீண்டும் உச்சம் கண்டுள்ளது, அதன்படி இன்று மட்டும் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து கிராமுக்கு ரூ.8000-ஐ நெருங்கியது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,945 க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,520க்கு விற்பனையாகிறது. அநேகமாக […]