யமஹா வண்டி என்றாலே இளைஞர்களுக்கு கொள்ளை பிரியம். அதிலும் யமஹா R15 பைக்கை தெரியாதவர்களே இல்லை எனும் அளவிற்க்கு பிரபலம்! தற்போது R15 பைக்கின் நேக்கடு வெர்ஷன் பைக்கை வெளியிட உள்ளது. இதன் பெயர் MT-15 என அறிவிக்கபட்டுள்ளது.
unknown nodeஇந்த பைக்கின் அறிமுகத்தால் ஏற்கனவே இந்திய இளைஞர்களிடம் அறிமுகமாகி உள்ள பஜாஜ் பல்சர் 200, டிவிஎஎஸ் அப்பாச்சி 200 பைக்குகளுக்கு இது கடும் சவாலை தரும் என்பதில் சந்தேகமில்லை.இது இன்னும் இந்தியாவில் அறிமுகம் செய்யபடவில்லை. வெளிநாடுகளில் இவை அறிமுகபடுத்த பட்டாலும் இன்னும் அங்கும் சந்தைபடுத்தவில்லை.
unknown nodeஇதன் இந்திய சந்தை மதிப்பு சுமார் 1.27 லட்சமாக இருக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது. இது இந்தியாவில் 150சிசி என்ஜினோடு சந்தைபடுத்தபடும் என எதிர்பார்க்படுகிறது. அப்படி இருந்தும் இதன் பவர் பல்சர் 200என்எஸ், அப்பாச்சி 200சிசி பைக்குகளின் பவர்களுக்கு போட்டியாக இருக்கும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளது.
DINASUVADU