Tag: yamaha

யமஹா நிறுவனத்தின் பிரபலமான பைக்குகளின் உற்பத்தி நிறுத்தப்படுகிறது..! பைக் பிரியர்கள் அதிர்ச்சி

யமஹா நிறுவனம் அதன் புகழ்பெற்ற R1, R1M பைக்குகளின் உற்பத்தியை 2025ம் ஆண்டில் நிறுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக யமஹா UK வெளியிட்டுள்ள அறிக்கையில், “யமஹா மோட்டார் குழுவானது R1 மற்றும் R1M இன் EU5+ மாடல் பைக்குகளை உருவாக்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளது. அதற்குப் பதிலாக எதிர்கால வாய்ப்புகளை வழங்கும் பிற தயாரிப்பு உத்திகளில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாக” கூறப்பட்டுள்ளது.  இந்த அறிவிப்பு யமஹா பைக் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. R1 […]

bikes 3 Min Read

மீண்டும் இந்திய சந்தையில் கெத்தாக களமிறங்கும் RX100.! வெளியான உறுதியான தகவல்கள்…

இளைஞர்களின் ஆல்டைம் பேவரைட் RX100 மீண்டும் இந்திய சந்தையில் களமிறங்கும் என யமஹா சேர்மன் கூறியுள்ளார்.  1985 ஆம் ஆண்டு யமஹா நிறுவனம் தனது RX100 ரக ஜாம்பவானை இந்திய சந்தையில் களமிறக்கியது. அதன் வேகத்துக்கு தற்போதுள்ள சூப்பர் பைக்குகளே திணறும். அப்படி இருக்கையில் அந்த காலத்தில் சொல்லவா வேண்டும். இதனை கட்டுப்படுத்த முடியாமல் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் ஏராளம். இளைஞர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு இருந்தாலும், தனது RX100 பைக் உற்பத்தியை 1996ஆம் ஆண்டே நிறுத்தி […]

RX100 3 Min Read
Default Image

விரைவில் இந்திய சந்தையில் களமிறங்கும் யமஹா WR-155R.! அசத்தல் அம்சங்கள் இதோ…

யமஹா தற்போது தனது புதிய தயாரிப்பு மாடலான ட்யூல்-ஸ்போர்ட் WR 155R மாடலை சில நாட்களுக்கு முன்னர் ஜப்பானில் அறிமுகப்படுயுள்ளது.  அதன் சிறப்பமசங்கள் மற்றும் அதன் இந்திய வருகையை பற்றியும் கீழே பார்க்கலாம்… இந்த புதிய யமஹா WR 155R மாடலானது ஆஃப்-ரோடு மற்றும் ஆன்-ரோடு என இரு பயன்பாட்டிற்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மடலின் திறனை அறியும் டைனோ சோதனையானது விடியோவாக பதியப்பட்டது. அதில் WR 155R  மாடலானது எந்தவொரு மாற்றமும் இல்லாமல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. […]

Tamil automobile news 4 Min Read
Default Image

புதிய மாறுபாடுகளுடன் களமிறங்கிய யமஹா R15 V3.0!

பெரும்பாலான இளைஞர்களின் கனவு பைக்காக இருப்பது, யமஹா R15 V3.0. தற்பொழுது BS6 புதிய பிஎஸ் 6 என்ஜினுடன் வந்துள்ளது. இந்த வண்டியின் என்ஜினை பொறுத்தளவில், சக்தி வெளியீட்டில் ஓரளவு குறைப்பு உள்ளது. பின்புற ரேடியல் டயர், சைட் ஸ்டாண்ட் என்ஜின் கட்-ஆஃப் சுவிட்ச் மற்றும் இரட்டை ஹார்ன் உள்ளிட்ட புதிய அம்சங்கள் உள்ளன. மேலும், ரேஸிங் ப்ளூ, தண்டர் கிரே மற்றும் டார்க்னயிட் போன்ற நிறங்களுடன் களமிறங்கியுள்ளது.   யமஹா இந்தியா, இந்த ஆண்டு நவம்பரில் […]

BS6 V3 4 Min Read
Default Image

விற்பனைக்கு களமிறங்கிய BS6 யமஹா R15 வெர்சன் 3.! அசத்தல் சிறப்பம்சங்கள் இதோ.!

யமஹா நிறுவனத்தின் பி.எஸ். 6 ஆர்15 வி3 மாடல் பைக்குகளின் விற்பனை விவரங்களை. யமஹா ஆர்15 வி3 பி.எஸ்.6 மாடல்- ரேசிங் புளூ, தண்டர் கிரே மற்றும் டார்க்நைட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. யமஹா நிறுவனத்தின் புதிய வகை ஆர்15 வி3 மாடல் பைக்குகள் நாடு முழுவதிலும் உள்ள விற்பனையகங்களுக்கு வரத்துவங்கியது. மேலும் சில விற்பனையாளர்கள் புதிய மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகளை துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய யமஹா ஆர்15 வி3 பி.எஸ்.6 மாடல் ரூ. 1000 […]

BS6 V3 4 Min Read
Default Image

பல்சருக்கும் அப்பாச்சிக்கும் பலத்த போட்டியாக புதிய மாடலை களமிறக்க உள்ளது யமஹா!

யமஹா வண்டி என்றாலே இளைஞர்களுக்கு கொள்ளை பிரியம். அதிலும் யமஹா R15 பைக்கை தெரியாதவர்களே இல்லை எனும் அளவிற்க்கு பிரபலம்! தற்போது R15 பைக்கின் நேக்கடு வெர்ஷன் பைக்கை வெளியிட உள்ளது. இதன் பெயர் MT-15 என அறிவிக்கபட்டுள்ளது.  இந்த பைக்கின் அறிமுகத்தால் ஏற்கனவே இந்திய இளைஞர்களிடம் அறிமுகமாகி உள்ள பஜாஜ் பல்சர் 200, டிவிஎஎஸ் அப்பாச்சி 200 பைக்குகளுக்கு இது கடும் சவாலை தரும் என்பதில் சந்தேகமில்லை. இது இன்னும் இந்தியாவில் அறிமுகம் செய்யபடவில்லை. வெளிநாடுகளில் […]

APACHE 3 Min Read
Default Image

” யமஹா தொழிலாளர்கள் கைது” CITU கண்டனம் ..!!

சென்னை; யமஹா நிறுவனத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை கைது செய்யும் தமிழக காவல்துறைக்கு சிஐடியு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: சென்னை அடுத்துள்ள திருப்பெரும்புதூர் பகுதியில் இந்தியா யமஹா மோட்டார் பிரைவேட் லிட் எனும் ஜப்பான் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களுக்கென ஒரு தொழிற்சங்கத்தை அமைத்தனர். இதை ஏற்க மறுத்த யமஹா நிர்வாகம் சங்க நிர்வாகிகள் இரண்டு […]

#ADMK 6 Min Read
Default Image

வருகிறது 3 சக்கரங்களை கொண்ட புதிய பைக்..!!

இருசக்கர வாகனங்களில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது யமஹா நிறுவனம். இந்த காலம் தோறும் புது புது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தி வருகிறது யமஹா நிறுவனம்.அந்த வகையில் தற்போது நிகேன் என்ற புதிய பைக் மாடலில் அது 3 சக்கரங்களைப் பொருத்தியுள்ளது. இந்த 3ஆவது சக்கரம் பைக்கின் முன் பகுதியில் இருக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வகை பைக்குகளின் தொடக்க விலை ரூ.11 லட்சம் என யமஹா அறிவித்துள்ளது. DINASUVADU

bike 2 Min Read
Default Image

யமஹா R15 வெர்சன் 3.0 (Yamaha R15 Version 3.0) கிட் விலை அறிவிப்பு.!

  ஆட்டோ எக்ஸ்போ 2018 ல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட R15 V3.0 வெளியான  யமஹா (Yamaha) 1.25 லட்ச ரூபாயில் விற்பனைக்கு வந்துள்ளது. கடையில் காட்டப்படும் இரண்டு R15 V3.0 இல் ஒன்று கூடுதலான ஆபரனங்கள் மற்றும் ஒரு ரேஸ் கிட் ஆகியவற்றைக் கொண்டிருந்தது, அந்த நேரத்தில் நிறுவனத்தின் விவரங்களை வெளியிடவில்லை. இப்போது, ஜப்பனீஸ் பைக்கர்மேர் அதிகாரப்பூர்வமாக கிடைக்க அனைத்து பாகங்கள் விலை பட்டியல் பகிர்ந்து. புதிய R15 அதன் அழகியல் முறையீடு அதிகரிக்கிறது ஆனால் செயல்திறனை […]

auto 5 Min Read
Default Image

மின்சார மோட்டார் வாகனங்களை தயாரிக்கும் யமாக நிறுவனம்

இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவும், மாசு கட்டுப்பாடு காரணமாகவும் மின்சார வாகனங்களின் மீது அரசும், வாகன ஓட்டிகளும்  மோகம் கொண்டுள்ளனர். அதனால் பல நிறுவனங்கள் மின்சார  வாகனங்களை உற்பத்தி செய்ய முன்வந்துள்ளன. இதில் யமகா நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர மோட்டார் வாகனத்தை வெளியிட ஆராய்ந்து வருகிறது.   தனியார் இதழுக்கு யமஹா நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், ‘நாங்கள் மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகனனங்களை செயற்படுத்த தொடங்கியுள்ள நிலையில், […]

automobile 3 Min Read
Default Image