பல்சருக்கும் அப்பாச்சிக்கும் பலத்த போட்டியாக புதிய மாடலை களமிறக்க உள்ளது யமஹா!யமஹா வண்டி என்றாலே இளைஞர்களுக்கு கொள்ளை பிரியம். அதிலும் யமஹா R15 பைக்கை தெரியாதவர்களே இல்லை எனும் அளவிற்க்கு பிரபலம்! தற்போது R15 பைக்கின் நேக்கடு வெர்ஷன்