உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது. இன்றும் நாளையும் உலக முதலீட்டாளர் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது. உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் ரூ. 5.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு ஜல்லிக்கட்டு காளை சிலையை முதலமைச்சர் வழங்கினார். மேலும், மேடையில் இருந்த முதலீட்டாளர்களுக்கும் ஜல்லிக்கட்டு காளை வடிவ சிலையை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார். உலக முதலீட்டாளர் மாநாட்டில் தொழில் நிறுவனங்களுடன் […]
இருசக்கர வாகன விற்பனையின் இந்தியாவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது TVS நிறுவனம். இந்த நிறுவனத்தில் இருந்து அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யபப்படும் உயர்தர வாகனம் என்றால் அது TVS அப்பாச்சி தான். அதனால் TVS அப்பாச்சி பைக்கை அவ்வப்போது புத்துருவாக்கம் செய்து அறிமுகம் செய்து வருகிறது TVS நிறுவனம். வெகு நாட்களாக அப்பாச்சி பிரியர்கள் எதிர்பார்த்து காத்திருந்த டூயல் சானல் ABS பிரேக்கிங் சிஸ்டம் தற்போது புதிய அப்பாச்சி 160 4V (TVS […]
ஓசூரில் ராஜீவ் எனும் இளைஞர் டிவிஎஸ் கம்பெனி உயர் ரக பைக்கை 2.8 லட்சம் மதிப்பிற்கு 10 ரூபாய் நாணயங்களாக மொத்தமாக கொடுத்து வாங்கியுள்ளார். இந்திய அரசு தான் அனைத்து நாணயம் மற்றும் ரூபாய் தாள்களை அச்சிட்டு, தயாரித்து புழக்கத்தில் விடுகிறது. இருந்தும் மக்கள் மத்தியில், 10 ரூபாய் நாணயங்கள் மீதான சிறிய அலர்ஜி இருந்து கொண்டு தான் இருக்கிறது. சில கடைக்காரர்கள் கூட 10 ரூபாய் நாணயம் என்றால் வேண்டாம் என்கிற மனநிலையில் இருக்கின்றனர். இதனை […]
டிவிஎஸ் நிறுவனம், தனது புதிய அப்பாச்சி RR 310 பிஎஸ் 6 அறிமுகப்படுத்தியுள்ளது. அடுத்த தலைமுறை டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பிஎஸ் 6 புதுப்பிக்கப்பட்ட என்ஜின் மட்டுமல்லாமல், புதிய தொழில்நுட்ப மேம்பாடுகளையும் கொண்டுள்ளது. புதிய டிவிஎஸ் அப்பாச்சி RR 310, பிஎஸ் 6-இணக்கமான, 312.2 சிசி, எஸ்ஐ, 4-ஸ்ட்ரோக், 4-வால்வு, ஒற்றை சிலிண்டர், லிகுட்-குல்ட், ரிவர்ஸ் இன்கிலைன்டு என்ஜினாகும். அர்பன், ரெயின், ஸ்பார்ட் மற்றும் டிரக் (Urban, Rain, Sport and Track) என நான்கு […]
டிவிஎஸ் நிறுவனமானது, கடந்த சில மாதங்களாக வியாபரத்தில் மந்தநிலை உருவாகியுள்ளது. உதிரிபாகங்கள் தயாரிக்க ஆகும் கூடுதல் செலவு, இறக்குமதி வரி அதிகரிப்பு, ஜிஎஸ்டி என பல காரணங்களால் தொழிற்சாலையை தொடர்ந்து இயக்க முடியாமல் ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பும் அவ்வப்போது கொடுக்கப்பட்டு வருகிறது. டிவிஎஸ் நிறுவனத்தின் ஓர் அங்கமாக செயல்படும் டிவிஎஸ் லூகாஸ் நிறுவனமானது, சென்னை பாடியில் இயங்கி வருகிறது. இங்குதான், வேலைநாட்கள் குறைக்கப்பட்டு கட்டாய விடுப்பு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சில பிரிவுகளை மட்டும் இயக்கி மற்ற சில […]
யமஹா வண்டி என்றாலே இளைஞர்களுக்கு கொள்ளை பிரியம். அதிலும் யமஹா R15 பைக்கை தெரியாதவர்களே இல்லை எனும் அளவிற்க்கு பிரபலம்! தற்போது R15 பைக்கின் நேக்கடு வெர்ஷன் பைக்கை வெளியிட உள்ளது. இதன் பெயர் MT-15 என அறிவிக்கபட்டுள்ளது. இந்த பைக்கின் அறிமுகத்தால் ஏற்கனவே இந்திய இளைஞர்களிடம் அறிமுகமாகி உள்ள பஜாஜ் பல்சர் 200, டிவிஎஎஸ் அப்பாச்சி 200 பைக்குகளுக்கு இது கடும் சவாலை தரும் என்பதில் சந்தேகமில்லை. இது இன்னும் இந்தியாவில் அறிமுகம் செய்யபடவில்லை. வெளிநாடுகளில் […]
மக்களின் பெருமதிப்பை பெற்ற இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமாக விளங்கி வரும் டி.வி.எஸ், சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. மோட்டார் வாகன உற்பத்தியில் முன்னணி நிறுவனமான டிவிஎஸ் நிறுவனம் புதிய அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பிரீமியம் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கை அந்நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் சுதர்சன் வேணு அறிமுகப்படுத்தினார். டிவிஎஸ் நிறுவனத்திலிருந்து வெளிவந்த பைக்குகளில் அப்பாச்சி மாடல் பைக் தனி இடத்தை பிடித்துள்ளது. அதற்கேற்ப பிரீமியம் பிரிவில் […]
டிவிஎஸ்(TVS) நிறுவனத்தின் அப்பாச்சி 200 (APACHE 200) பைக்கில், டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 ரேஸ் எடிசன் 2.0 மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ரூ. 95,185 ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் 35 ஆண்டுகால ரேசிங் பாரம்பரியத்தை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ள ஆன்ட்டி- ரிவர்ஸ் டார்க் ஸ்லிப்பர் கிளட்ச் (A-RT (anti-reverse torque) slipper clutch) மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கிறது. இந்த ஆன்ட்டி- ரிவர்ஸ் டார்க் ஸ்லிப்பர் கிளட்ச் பெற்ற முதல் பைக் மாடல் என்ற பெருமையும் […]
டி.வி.ஸ் இன் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட அப்பாச்சிஆர் ஆர் 310 டெல்லி-இல் விற்பனைக்கு வந்தது . இதன் என்ஜின் ஆனது பிஎம்டபுள்யூ உடன் இணைந்து டிவிஎஸ் இந்த பைக்கை உருவாக்கியுள்ளது. ஆறு ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ள இந்த பைக், 2.63 நொடிகளில் 100கி.மீ வேகத்தை எட்டும். அப்பாச்சி ஆர் ஆர் 310 பைக்கில் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 160 கி.மீ. முன்பகுதி சக்கரத்தில் கயபா 300மிமி டிஸ்க் பிரேக் சிஸ்டமும், பின்சக்கரத்தில் 200மிமீ பிரேக்கும் உள்ளது.இந்த பைக்-இன் மூலம் […]
டி.வி.எஸ். குழுமம் டிசம்பர் 6, 2017 அன்று மிகுந்த எதிர்பார்ப்புடன் கொண்டிருக்கும் Apache RR 310 ஐ அறிமுகப்படுத்தும். ஆட்டோ எக்ஸ்போ 2016 இல் காட்சிப்படுத்திய முதல் TVS Apache RR 310 முதன் முதலில் அகுலா கான்செப்ட் என்று அழைக்கப்பட்டது. BMW G310 R. 3 313cc உடன் ஒற்றை-சிலிண்டர் திரவ-குளிரூட்டப்பட்ட இயந்திரத்தால் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது 34 BHP சக்தி மற்றும் 28 NM இன் உச்ச முறுக்கு ஆறு வேக பரிமாற்றத்துடன். […]