இந்தியா வால்வோ காரின் விலைகள் உயர்வா?

Default Image

வால்வோ இந்தியா கார் நிறுவனம், வால்வோ கார்களின் விலைகள் 5 சதவிகிதம் உயர்த்தப்படும் என  அறிவித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்படும் கார்களுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளதே இதற்குக் காரணம். 2018-19ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், கார்களுக்கான அடிப்படை இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளது மத்திய அரசு.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்