கார்களின் விலையை 5% அதிகரித்துள்ளது வால்வோ நிறுவனம். இதுகுறித்து வால்வோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சார்லஸ் கூறுகையில் “2018-19 ஆண்டிற்க்கான பட்ஜெட்டில் இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தயுள்ளது. இதை ஈடுகட்டும் வகையில் வால்வோ நிறுவனம் அதன் விலையை உயர்தியுள்ளது.சுங்கத்துறையின் மூலம் விடுவிக்கப்படும் வாகனங்கள் அனைத்திற்கும் புதிய விலை அமுல்படுத்தப்படும் என்று அவர் கூறினார். Volvo prices rise What is the reason?
வால்வோ இந்தியா கார் நிறுவனம், வால்வோ கார்களின் விலைகள் 5 சதவிகிதம் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்படும் கார்களுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளதே இதற்குக் காரணம். 2018-19ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், கார்களுக்கான அடிப்படை இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளது மத்திய அரசு. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.