கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் இடையேயான போட்டியில் கொல்கத்தா அணியின் கிரிச் லின் அதிரடியாக ஆடி 18 பந்துகளில் 20 ரன்கள் எடுத்திருந்தார்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் துவக்க வீரர் கிறிஸ் லின் அதிரடியாக ஆடினார். இவரது விக்கெட்டை எடுக்க டெல்லி வீரர்கள் திணறினர். ஆனால் 6வது ஓவரின் 5வது பந்தில் டெல்லி அணியின் பந்து வீச்சாளர் ரபாட அற்புதமாக பந்து வீசி அவரது விக்கெட்டை எடுத்தார்.
ஆனால் இந்த விக்கெட்டை எடுக்க ரிஷப் பண்ட் பெரிதும் உதவியாக இருந்தார். அவர் செம்மையாக டைவ் அடித்து ஒற்றைக் கையில் கேட்ச் பிடித்து அவரை வெளியேற்றினார்.
இந்த வீடியோவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது
unknown node