கனா ஐஸ்வர்யாவுடன் மீண்டும் இணைந்து உள்ள விஜய் சேதுபதி !தயாரிப்பாளர் யார் தெரியுமா?

This news gives information about Vijay Sethupathi is back with Kana Aishwarya! Who knows the producer?-kana aishwaryaudan

ஐரா படத்தின் தயாரிப்பாளர் கோட்டபாடி ராஜேஷ் தயாரிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் “கனா” இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்தார்.இப்படம் பெண்கள் கிரிக்கெட் மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பும் மற்றும் பாராட்டுகளையும் பெற்றது. இந்நிலையில்  ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.

இவர்கள் இருவரும் இணைந்து நடித்த”ரம்மி” , “தர்மதுரை”ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது. மறுபடியும் இணைந்து நடிக்க உள்ளனர்.

இப்படத்தை ஐரா படத்தின் தயாரிப்பாளர் கோட்டபாடி ராஜேஷ் தயாரிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.