திமுக- விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே இன்று 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.இதில் மக்களவை தேர்தலுக்கான திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் விசிகவிற்கு தொகுதிகள் ஒதுக்கீடு!!
this news gives information about Viduthalai Chiruthaigal Katchi seats in DMK alliance - thimuka kootaniyil visikavirku thokuthikal othukkkeedu