கனா படத்தின் "வாயாடி பெத்த புள்ள" பாடல் செய்த சாதனை !!!!

This news gives information about "Vaayadi Petha Pulla" song play record-vaayadi Petha Pulla padal seitha sathanai kanaa movie

சிவகார்த்திகேயன் தயாரிப்பில்  வெளி வந்த திரைப்படம் “கனா”.

“வாயாடி பெத்த புள்ள” பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளி வந்த திரைப்படம் “கனா”. இந்த திரைப்படம் பல விருதுகளை குவித்தது.

இந்த படத்தை இயக்குனர் அருண்ராஜாகாமராஜ் இயக்கியுள்ளார்.இந்த படத்தில் நாயகியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து உள்ளார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில் கனா திரைப்படத்தில் இடம் பெற்ற “வாயாடி பெத்த புள்ள” பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது உள்ளது.