தமிழக சட்டப்பேரவையில் இருந்து அபூபக்கர், தமீமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் வெளிநடப்பு...!!

தமிழக சட்டப்பேரவையில் இருந்து அபூபக்கர், தமீமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டப்பேரவையில் இருந்து அபூபக்கர், தமீமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

ஹிந்து மத அமைப்பான விஷ்வ ஹிந்து பரிசத்தின் ரத யாத்திரையை, தமிழகத்தில் அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி, அபூபக்கர், தமீமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் வெளிநடப்பு செய்துள்ளனர்.