ஓபிஎஸ் தலைமை ஏற்றால் சசிகலா, டிடிவி தினகரன் அதிமுகவில் இணைவார்கள் – தனியரசுஅதிமுகவின் தோழமை என்பதால் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளேன் என உ. தனியரசு பேட்டி.
தமிழக சட்டப்பேரவையில் இருந்து அபூபக்கர், தமீமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் வெளிநடப்பு...!!தமிழக சட்டப்பேரவையில் இருந்து அபூபக்கர், தமீமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.