குரங்கணி காட்டுத்தீ விபத்து – அரசு அதிகாரிகளின் கவனக்குறைவால் மட்டுமே நிகழ்ந்துள்ளது. கடந்த ஓரிருவாரங்களாகவே குரங்கணி பகுதியில் காட்டுத் தீ பரவி வருகிறது என்பதை அரசு அதிகாரிகள் அறியாமலா இருந்தார்கள்? மேலும், இதுகுறித்து நீதி விசாரணைக்கும் ஆணையிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்..
குரங்கணி காட்டுத்தீ விபத்து – அரசு அதிகாரிகளின் கவனக்குறைவால் ஏற்பட்டது: திருமா குற்றச்சாட்டு...
The Kurangani accident is the only accident in government care. Did the government officials not know that the forest fire was spreading in the monkeys in the last couple of weeks? Furthermore, the court should order the inquiry