அசிங்கப்படும் தமிழிசை : "தமிழ் தெரில" செலவுக்கு சிலவு என்று எழுதிய தமிழிசை...!!

"செலவு க்கு சிலவு" என்று எழுதிய பாரதீய ஜனதா மாநில தலைவர் தமிழிசை, நெட்டிசன்களால் கலாய்த்து எடுக்கப்படுகிறார்.

“செலவு க்கு சிலவு” என்று எழுதிய பாரதீய ஜனதா மாநில தலைவர் தமிழிசை, நெட்டிசன்களால் கலாய்த்து எடுக்கப்படுகிறார்.

அதிமுக நடத்தும் அரசு விழா மக்கள் பணத்தில் பயனுள்ள விழாவாக இருக்கட்டும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.அதற்கு பதிலளிக்கும் வகையில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன் அவர்கள் தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் ஓரு ட்வீட் செய்துள்ளார்.அதில் செம்மொழி மாநாட்டுக்கு திமுக செய்த செலவு என்று எழுதாமல் சிலவு என்ற தவறாக எழுதி உள்ளார்.

இது தற்போது நெட்டிசன்களால் தமிழிசை வறுத்தெடுக்கபடுகிறார்.அது மட்டுமில்லாமல் அவர் போட்ட ட்வீ ட் சமூக வலைத்தளத்தில் வைரலாகுகிறது.

DINASUVADU

unknown node