7 இடங்களிலும் மாம்பழம் பின்னடைவு!

அதிமுக கூட்டணியில் 7 தொகுதிகளில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி  அனைத்து இடங்களிலும் தொடர்ந்து பின்னிலையிலே உள்ளது.

அதிமுக கூட்டணியில் 7 தொகுதிகளில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி  அனைத்து இடங்களிலும் தொடர்ந்து பின்னிலையிலே உள்ளது.

பாமகவின் கோட்டையாக கருதப்பட்ட தர்மபுரியிலேயே  பின்னடைவைச் சந்தித்ததுள்ளது அக்கட்சி தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.