பாகிஸ்தான் பயிற்சியாளர் , தென் ஆப்பிரிக்காவில் ரன்குவிக்கும் விராட் கோலி, பாகிஸ்தானில் சதமடிப்பது கடினம் என சவால் விடுத்துள்ளார்.
unknown nodeதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம், தாம் விளையாடிய 9 நாடுகளிலும் சதமடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி பெற்றார். ஆனால், பாகிஸ்தானில் அவர் விளையாடவில்லை.
unknown nodeஇந்நிலையில், விராட் கோலியின் பேட்டிங் திறமை குறித்து பேசிய பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் (mickey arthur), பாகிஸ்தான் மண்ணில் அவர் சதமடிப்பது அவ்வளவு எளிதானதல்ல என்றார். பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களின் நெருக்கடிக்கு மத்தியில் கோலியால் இயல்பாக ரன்குவிக்க முடியாது எனவும் பாகிஸ்தான் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.