விராட் கோலிக்கு சவால்விடும் பாகிஸ்தான் பயிற்சியாளர்!நான் சொல்கின்ற இடத்தில் சதம் அடிக்க சொல்லுங்கள் ...பாகிஸ்தான் பயிற்சியாளர் , தென் ஆப்பிரிக்காவில் ரன்குவிக்கும் விராட் கோலி, பாகிஸ்தானில் சதமடிப்பது கடினம் என சவால் விடுத்துள்ளார்.