ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி:சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் வீராங்கனை ஒசாகா

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.இன்று ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில்  மகளீர் பிரிவின் இறுதி ஆட்டம் நடைபெற்றது.இதில்  ஜப்பான் வீராங்கனை ஒசாகா  மற்றும்  செக் குடியரசின் குவிட்டோவா மோதினார்கள்.பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார்.இறுதி போட்டியில் செக் குடியரசின் குவிட்டோவை 7-6 , 5 – 7 , 6 – 4 என்ற கணக்கில் வீழ்த்தினார்  ஜப்பான் வீராங்கனை ஒசாகா.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி:சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் வீராங்கனை ஒசாகா