ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். 22 வயதான ஜானிக் சின்னர் ரஷ்யாவின் டேனியல் மெட்வெடேவை வீழ்த்தி தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். அரையிறுதிப் போட்டியில் உலகின் முன்னணி வீரரான நோவாக் ஜோகோவிக்கை வீழ்த்திய ஜானிக் சின்னர் இறுதிப் போட்டியில் டேனில் மெட்வெடேவ்-ஐ 3-6, 3-6, 6-4, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இந்தப் போட்டியில் முதல் இரண்டு […]
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.இன்று ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளீர் பிரிவின் இறுதி ஆட்டம் நடைபெற்றது.இதில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா மற்றும் செக் குடியரசின் குவிட்டோவா மோதினார்கள்.பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார்.இறுதி போட்டியில் செக் குடியரசின் குவிட்டோவை 7-6 , 5 – 7 , […]
உலகின் முன்னணி வீரரான ரபேல் நடால் காயம் காரணமாக ஆஸ்திரேலியா ஓபன் டென்னிசில் போட்டியில் இருந்து விலகினார். குரோஷியாவின் மரின் சிலிக்கை எதிர் கொண்ட நடால், ஆட்டத்தின் பாதியிலேயே காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டார். கடும் வலியை சகித்துக் கொண்டே விளையாடிய நடால் மேற்கொண்டு தொடர முடியாததால் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதன் மூலம் மரின் சிலீக் வெற்றி பெற்று 2 வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார். சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நடால் கடந்த […]