சீனா : நடைபெற்று வந்த ஹாங்சோ ஓபன் டென்னிஸ் தொடரில் இந்திய அணியின் இரட்டையர் பிரிவில் ஜீவன்-விஜய் ஜோடி பங்கேற்று விளையாடி வந்தனர். இந்த தொடரில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் ஜெர்மனியின் இரட்டையர் ஜோடியான கான்ஸ்டான்டின் மற்றும் ஹென்ட்ரிக்கை எதிர்த்து விளையாடினார்கள். இந்த போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இருவரும் முதல் செட்டில் தோல்வியடைந்தார். ஆனால் அங்கிருந்து மீண்டெழுந்த இந்திய ஜோடி அடுத்ததாக நடைபெற்ற இரண்டு செட்டையும் வெற்றிப் பெற்றது. இறுதியில், 4-6, 7-6, […]
முகமது சமி: இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக்கை இந்த ஆண்டு தொடக்கத்தில் விவாகரத்து செய்தார் என்பது நமக்கு தெரியும். அதே நேரம் இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது சமியும் தனது மனைவி ஹசின் ஜஹானை விவாகரத்து செய்ததும் நமக்கு தெரியும். விவகாரத்து செய்த இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது, கடந்த சில நாட்களாக சானியா மிர்சா மற்றும் முகமது ஷமி இருவரும் திருமணம் செய்து கொள்ளப் […]
சென்னை : இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரரான சுமித் நாகல் நடைபெற்று வரும் ஜெனிவா ஓபன் டென்னஸி தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். மண் தரையில் விளையாடப்படும் ஜெனிவா ஓபன் டென்னிஸ் தொடரானது சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள டென்னிஸ் கிளப் டி ஜெனீவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் மே 18 தொடங்கி மே 25 வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் கடந்த ஞாற்றுகிழமை அன்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் முதல் நிலை ஒற்றையர் […]
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டியின் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் தமிழ்நாடு தங்கம் வென்றது. 6-வது கேலோ இந்தியா இளைஞர் (18 வயதுக்குட்பட்டோர்) விளையாட்டுப் போட்டி சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 19ம் தேதி தொடங்கி கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நாளை (31ம் தேதி) வரை நடைபெறுகிறது. கேலோ இந்தியா போட்டிகள் இந்த முறை தமிழ்நாட்டில் நடைபெற்று வருவதால் தங்கங்களை குவித்து வருகிறது. இந்நிலையில், […]
ஆடவர் இரட்டையர் அல்லது கலப்பு இரட்டையர் பிரிவில் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற இந்திய முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் மற்றும் மற்றொரு முன்னாள் டென்னிஸ் வீரரான விஜய் அமிர்தராஜ் ஆகியோர் சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமுக்கு (Tennis Hall of Fame) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமுக்கு ஆசியாவிலேயே முதல்முறையாக இந்திய வீரர்கள் தேர்வாகியுள்ளனர். அமெரிக்காவின் நியூபோர்ட், ரோட் தீவில் உள்ள ஹால், 1955ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. […]
நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனையான இகா ஸ்விடெக், முதன்முறையாக இந்த ஆண்டின் சிறந்த வீராங்கனை விருதை வென்றுள்ளார். 2022 ஆம் ஆண்டில் சிறந்து விளங்கிய உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனையான இகா ஸ்விடெக், ஆண்டின் சிறந்த வீராங்கனை விருது பெற்றுள்ளார். மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் வழங்கப்பட்ட இந்த விருதை 21 வயதான போலந்து வீராங்கனை இகா ஸ்விடெக், முதன்முறையாக பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 2022 இல் அதிக பைனல்ஸில் பங்கேற்பு, அதிக விருதுகள், […]
23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான செரீனா வில்லியம்ஸ் தான் இன்னும் டென்னிஸிலிருந்து ஓய்வு பெறவில்லை கூறியுள்ளார். திங்களன்று செரீனா வில்லியம்ஸ், தான் டென்னிஸிலிருந்து ஓய்வு பெறவில்லை என்றும், கடந்த மாதம் நடந்த யுஎஸ் ஓபனுக்குப் பிறகு விளையாட்டிலிருந்து விலகப் போவதாகக் கூறியதைத் தொடர்ந்து, அவர் திரும்புவதற்கான வாய்ப்புகள் “மிக அதிகம்” என்று கூறியுள்ளார். தான் என்ன செய்கிறேன் என்பதை விவரிக்க சிறந்த வார்த்தை “பரிணாமம்” என்றும், தனது குடும்பத்தை வளர்க்க விரும்புவதாகவும்,“ஓய்வு என்ற வார்த்தை எனக்குப் பிடித்ததில்லை.இது […]
ரோஜர் ஃபெடரர், லண்டனில் நடந்த லேவர் கோப்பை போட்டியுடன் நேற்று கண்ணீர் மல்க டென்னிஸ் போட்டியிலிருந்து விடை பெற்றார். டென்னிஸ் உலகின் ஜாம்பவானாகக் கருதப்படும் 41 வயதான ரோஜர் ஃபெடரர், லேவர் கோப்பை போட்டியுடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்தார். 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஃபெடரர், நேற்று ரஃபேல் நடாலுடன் ஜோடி சேர்ந்த இரட்டையர் ஆட்டத்தில் விளையாடினார். போட்டிக்குப் பிறகு ரோஜர் ஃபெடரர், தனது ரசிகர்கள் மற்றும் ஐரோப்பா அணி வீரர்களுக்கு நன்றி கூறி கண்ணீருடன் […]
டென்னிஸ் மட்டுமே எனது வாழ்க்கை கிடையாது. எனது வீட்டில் நேரம் செலவிடுவது. சாதாரண வழியில் வாழ்வை வாழ்வது நன்றாக இருக்கிறது. – ரோஜர் பெடரர் ஆத்மாத்தமான கருத்து. உலக புகழ் பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதனை டென்னிஸ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் ஒரு ஜாமவனின் ரசிகர்கள் மட்டும் சோகத்தில் இருக்கின்றனர். அவர்கள் யாரென்றால் முன்னாள் நம்பர் 1 டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர். இவர் இந்த விம்பிள்டன் தொடரில் பங்கேற்கவில்லை. […]
WTA எனப்படும் பெண்கள் டென்னிஸ் சங்கம் சார்பில் போட்டி நடத்தப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு. சென்னை நுங்கம்பாக்கம் மைதானத்தில் செப்டம்பர் 26ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை WTA உலக மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெறவுள்ளது என்று தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், உலக மகளிர் டென்னிஸ் போட்டித்தொடரை நடத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கம் […]
இந்தியன் வேல்ஸ், கனடியன் ஓபன் மற்றும் யுஎஸ் ஓபன் டென்னிஸ் ஆகியவற்றில் வெற்றி பெற்ற திறமையான டென்னிஸ் வீராங்கனை தான் இருபத்தி ஒரு வயதான பியான்கா ஆண்ட்ரீஸ்கு. இவர் 2022 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் டென்னிஸ் விளையாட்டில் இருந்து விலக முடிவு எடுத்ததாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், நான் மிகவும் நேர்மையாக இருக்க விரும்புகிறேன். உண்மையை பேசுகிறேன். சொல்லப்போனால் நான் டென்னிஸ் விளையாட்டை விட்டு ஒரு காலத்தில் வெளியேற விரும்பினேன் என தெரிவித்துள்ளார். ஆனால், […]
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி நாளை அதிகாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நாளை அதிகாலை (இந்திய நேரப்படி) 5.30 மணிக்கு தொடங்குகிறது.மொத்தம் ரூ.405 கோடி பரிசுத்தொகை கொண்ட இந்த போட்டியானது,ஜன.30 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில்,ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரஃபேல் நடால், அலெக்சாண்டர் ஸ்வெரவ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.ஆனால், இரண்டாவது முறையாக விசா ரத்து செய்யப்பட்டதால்,முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச் இந்த […]
இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று 4ஆவது முறையாக அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்ற நோவாக் ஜோகோவிச் தீவிரம். நியூயார்க்கில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரையிறுதி போட்டி நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதி போட்டியில் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) மற்றும் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் (ஜெர்மனி) ஆகியோர் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஜோகோவிச் 4-6, 6-2, 6-4,4-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். […]
காயம் காரணமாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகுவதாக செரீனா வில்லிம்ஸ் அறிவித்துள்ளார். நடப்பு ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.இந்நிலையில்,தனது தொடையில் ஏற்பட்ட காயம் முழுமையாக குணமடையவில்லை என்று கூறி அடுத்த வாரம் நடைபெறவுள்ள யுஎஸ் ஓபனில் இருந்து விலகுவதாக உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார். முன்னதாக,விம்பிள்டனில் நடைபெற்ற முதல் சுற்று போட்டியின் போது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக அப்போட்டியை விட்டு கண்ணீருடன் வெளியேறினார்.இந்த நிலையில்,அமெரிக்க […]
இத்தாலி ஓப்பன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஸ்பெயினைச் சேர்ந்த ரபேல் நடால் உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சை வென்று சாம்பியன் பட்டம் வென்றார் இத்தாலியில் உள்ள ரோம் நகரில் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்று வந்தது. இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரர் ஜோகோவிச் மற்றும் மூன்றாம் நிலை வீரரான ரஃபேல்நடாலும் மோதினர். இந்த இறுதி போட்டியில் 3 செட் நடைபெற்றது. இதில் முதல் செட்டை ரஃபேல் […]
உலகம் முழுக்க கொரோனா அச்சம் காரணமாக பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு மிக தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால், ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் தள்ளிப்போயுள்ளன. இருந்தாலும், விளையாட்டு வீரர்கள் தங்கள் ரசிகர்களை கவர தவறுவதில்லை. இணையத்தின் வாயிலாக புது புது விடீயோக்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய விடியோவை பதிவிட்டுள்ளார். அதில், தனது தங்கை மரியா பெல் உடன் தனது […]
சானியா மிர்சா ,இந்திய வீரர் ரோகன் போபண்ணாவுடன் இணைந்து விளையாட இருந்த கலப்பு இரட்டையர் பிரிவில் இருந்து விலகினார். ஆனால் ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் ரோகன் போபண்ணாவுடன் இணைந்து விளையாட திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் வலது பின்னங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடைசி நேரத்தில் கலப்பு இரட்டையர் பிரிவில் இருந்து விலகுவதாக சானியா மிர்சா […]
இறுதிப்போட்டி நுழைந்தார்கள் சானிய மிர்சா மற்றும் கிச்செனோக் ஜோடி ‘well come back’ சானியா என்று ரசிகர்கள் ஆரவாரம் இந்தியாவின் டென்னிஸ் உலகின் முடிசூடா அரசியாக திகழ்பவர் தான் இந்திய டென்னிஸ் விராங்கனை சானியாமிர்சா.ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் நடைபெற்று வருகின்ற ஹோபர்ட் இண்டர்நேஷனல் டென்னிஸ் தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இந்த தொடரில் அரையிறுதிப் போட்டியில் சானியா மிர்சா மற்றும் உக்ரைன் நாட்டின் நடியா கிச்செனோக் உடன் ஜோடி சேர்ந்து ஸ்லோவேனியாவின் ஜிதான்செக், செக் குடியரசின் […]
செரீனா வில்லியம் கடந்த 2017-ம் ஆண்டுக்கு பிறகு வெல்லும் முதல் பட்டம் இதுவாகும். பட்டம் வென்று கிடைத்த பரிசுத் தொகையை காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக கொடுத்த செரீனா. ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கு தயாராகும் வகையில் தற்போது ஆக்லாந்து மகளிர் கிளாஸிக் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகின்றது.நேற்று நடைபெற்றஇறுதி போட்டியில் சக வீராங்கனை ஜெஸிக்கா பெகுலாவை ,செரீனா வில்லியம்ஸ் எதிர் கொண்டார்.இப்போட்டியில் செரீனா வில்லியம்ஸ் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் சக வீராங்கனை ஜெஸிக்கா பெகுலாவை வீழ்த்தினார். […]
லண்டனில் ஏடிபி பைனல்ஸ் தொடரில் உலக தரவரிசையில் உள்ள முதல் எட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.இதில் ரோஜர் ஃ பெடரர் ,ராஃபேல் நடால் ஆகிய டென்னிஸ் ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளி டொமினிக் தீம் ,சிட்சிபாஸ் ஆகிய இருவரும் இறுதி போட்டிக்கு சென்றனர். நேற்று இரவு டொமினிக் தீம் ,சிட்சிபாஸ் ஆகிய இருவருக்கும் இறுதி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதல் செட்டில் இரு வீரர்களும் மாறி மாறி கோல்களை அடித்து டை பிரேக்கர் வரை சென்றது.தனது சிறப்பான ஷாட்டுகளால் […]