வருகிறது 3 சக்கரங்களை கொண்ட புதிய பைக்..!!

இருசக்கர வாகனங்களில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது யமஹா நிறுவனம். இந்த காலம் தோறும் புது புது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருசக்கர வாகனத்தை

இருசக்கர வாகனங்களில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது யமஹா நிறுவனம். இந்த காலம் தோறும் புது புது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தி வருகிறது யமஹா நிறுவனம்.அந்த வகையில் தற்போது நிகேன் என்ற புதிய பைக் மாடலில் அது 3 சக்கரங்களைப் பொருத்தியுள்ளது. இந்த 3ஆவது சக்கரம் பைக்கின் முன் பகுதியில் இருக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வகை பைக்குகளின் தொடக்க விலை ரூ.11 லட்சம் என யமஹா அறிவித்துள்ளது.

DINASUVADU