கமல்ஹாசன் கூறியதை நான் ஆதரிக்கிறேன்! காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி விமர்சனம்!

இடைத்தேர்தல் அறிவித்துள்ள அறவகுறிச்சி தொகுதிக்கு உட்பட்ட பள்ளபட்டியில் நேற்று தனது கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக களமிறங்கிய மக்கள்நீதி மய்யம் கட்சி தலைவர்

இடைத்தேர்தல் அறிவித்துள்ள அறவகுறிச்சி தொகுதிக்கு உட்பட்ட பள்ளபட்டியில் நேற்று தனது கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக களமிறங்கிய மக்கள்நீதி மய்யம் கட்சி தலைவர் களமல்ஹாசன் பேசுகையில், ‘இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்துதான். அவர் பெயர் நாதுராம் கோட்ஸே’ என கூறினார்.

இதற்கு பாஜக தலைவர்களான எச்.ராகா மற்றும் தமிழிசை போன்ற தலைவர்கள் கடும் கண்டனத்தை கூறினார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குறிப்பிடுகையில் , ‘ கமல்ஹாசன் கூறிய இந்த கூற்றை நான் 100 சதவீதம் ஆதரிக்கிறேன்.’ என குறிப்பிட்டுள்ளார்.

DINASUVADU