தமிழகத்தில் ஆளும் திமுக கட்சியின் இளைஞரணி சார்பாக வரும் டிசம்பர் 17ஆம் தேதி பிரமாண்ட மாநாடு நடைபெற உள்ளது. திமுக இளைஞரணி உருவாக்கப்பட்ட பிறகு கடந்த 2007ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி தான் முதன் முதலாக திமுக இளைஞரணி சார்பில் மாநாடு நடைபெற்றது . அதன் பிறகு தற்போது 2வது முறையாக திமுக இளைஞரணி சார்பில் பிரமாண்ட மாநாடு நடைபெற உள்ளது. திமுக இளைஞரணி தலைவராக தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு வகித்து […]
பாஜகவின் எம்.பியான பிரக்யா சிங் தாகூர் சர்ச்சைக்கு பெயர்போனவர்.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோட்சே ஒரு தேசபக்தர் என்று கூறினார்.இவர் இவ்வாறு கூறியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தான் நேற்றுமுன்தினம் நடைபெற்ற மக்களவையில் மீண்டும் கோட்சே குறித்த கருத்தை தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.திமுக எம்.பி. ஆ.ராசா மக்களவையில் சிறப்பு பாதுகாப்பு படை சட்டம் குறித்த பேசுகையில்,32 ஆண்டுகளாக காந்தியின் மீது வஞ்சம் வைத்திருந்தேன் என்று காந்தியை கொன்ற கேட்சே தெரிவித்ததாக கூறினார் ராசா.இந்த […]
நேற்று மக்களவையில் சிறப்பு பாதுகாப்பு படை சட்டம் குறித்த சிறப்பு விவாதம் நடைபெற்றது .அப்பொழுது திமுக எம்.பி. ஆ.ராசா பேசுகையில் பாஜகவின் எம்.பியான பிரக்யா சிங் தாகூர் குறுக்கிட்டு பேசினார்.அவர் பேசுகையில்,நடைபெரும் விவாதத்தில் தேச பக்தரை குறிப்பிடக்கூடாது என்று தெரிவித்தார்.மேலும் கோட்சே ஒரு தேசபக்தர் என்றும் கூறினார்.இதனால் அவையில் கூச்சல் ,குழப்பம் நிலவியது. ஏற்கனவே பிரக்யா சிங் தாகூர் நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என்று கூறியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது […]
இடைத்தேர்தல் அறிவித்துள்ள அறவகுறிச்சி தொகுதிக்கு உட்பட்ட பள்ளபட்டியில் நேற்று தனது கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக களமிறங்கிய மக்கள்நீதி மய்யம் கட்சி தலைவர் களமல்ஹாசன் பேசுகையில், ‘இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்துதான். அவர் பெயர் நாதுராம் கோட்ஸே’ என கூறினார். இதற்கு பாஜக தலைவர்களான எச்.ராகா மற்றும் தமிழிசை போன்ற தலைவர்கள் கடும் கண்டனத்தை கூறினார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குறிப்பிடுகையில் , ‘ கமல்ஹாசன் கூறிய இந்த கூற்றை நான் 100 சதவீதம் ஆதரிக்கிறேன்.’ […]