பாஸ்போர்ட் இருந்தால் தான் இனி ஆபாசம் படம் பார்க்க முடியும் !!!

This news gives information about If you have a passport, you can still see porn-passport iruthal than inimel apasa padam parkka mudium

எக்கானமி டிஜிட்டல் சட்டம் 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த சட்டம் பல முறை தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் ஏப்ரல் மாதம் முதல் இந்த சட்டம் அமலுக்கு வர உள்ளது.

ஆன்லைனில் ஆபாசம் படம் பார்க்க இனி பாஸ்போர்ட் இருந்தால் தான் பார்க்க முடியும் என பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.

ஆன்லைனில் ஆபாசம் படம் பார்ப்பவர்கள் தங்களது வயதை நிரூபித்தால் தான் ஆபாசம் படம் பார்க்க முடியும்.

குழந்தைகள் ஆபாசம் படங்களை பார்ப்பதை தடுப்பதற்காக இந்த சட்டம் வந்து உள்ளது.

மூன்றில் ஒரு பங்கு ஆபாச படங்களை கொண்டவையாக இருக்கும் பிரிட்டன்  இணைத்தளத்தை பார்க்க இனிமேல் வயது நிரூபிக்க வேண்டும்.

இனிமேல் இலவச ஆபாச பட தளங்களை பார்ப்பதற்கு கூட பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் வைத்து வயதை நிரூபித்தால் மட்டும் தான் ஆபாச படம் பார்க்க முடியும்.

எக்கானமி டிஜிட்டல் சட்டம் 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த சட்டம் பல முறை தள்ளி வைக்கப்பட்டது.இந்நிலையில் ஏப்ரல் மாதம் முதல் இந்த சட்டம் அமலுக்கு வர உள்ளது.