ஈரான் மீது அமெரிக்கா, பிரிட்டன் பொருளாதார தடை விதிப்பு!

JOE BIDEN

Economic Sanctions: ஈரான் மீது அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் பொருளாதார தடை விதிப்பதாக அறிவிப்பு. கடந்த சில நாட்களாக இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம் நிலவு வருகிறது. இம்மாதம் தொடக்கத்தில் சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த ஈரானுக்கு கோபத்தை உண்டாக்கியது. இந்த தாக்குதலில் ஈரானின் புரட்சிப்படை தளபதி உட்பட 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் ஆத்திரமடைந்த ஈரான் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுப்போம் என எச்சரிக்கை … Read more

விளையாட்டாய் பேசிய ‘தலிபான் ஜோக்’.! ஸ்பெயின் நாட்டு விசாரணையில் சிக்கிய இந்திய வம்சாவளி மாணவர்.!

Aditya Verma

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆதித்ய வர்மா எனும் 18 வயது மாணவர் லண்டனியில் பாத் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் கடந்த 2022 ஜூலை மாதம் லண்டன் கேட்விச் விமான நிலையத்தில் இருந்து ஸ்பெயின் நாட்டிற்கு சொந்தமான மெனோர்கா தீவுக்கு சென்றார். ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானதில் 74 பேர் உயிரிழப்பு..! அப்போது விளையாட்டாக தனது  ஸ்னாப்சாட்  கணக்கில் இருந்து, தான் தாலிபான் உறுப்பினர் என்றும், விமானத்தை வெடிக்க செய்ய உள்ளேன் என்றும் தனது … Read more

அயர்லாந்தை தாக்கிய இஷா புயல்: 100க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

Storm Isha

அயர்லாந்தில் உள்ள காலின்ஸ்டவுனில், நேற்று (ஜனவரி 21.ம் தேதி ) இஷா புயல் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளனர். இங்கிலாந்தின் மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகள் மிகவும் கடும் புயல் காற்று வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈஷா புயல் நெதர்லாந்தை அடையும் போது பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், ஆம்ஸ்டர்டாமின் ஷிபோல் விமான நிலையத்தில் இன்று புறப்பட இMet Officeருந் 130 விமானங்களை ரத்து செய்ததாக அந்த விமான நிலையம் நேற்று தெரிவித்துள்ளது. … Read more

பிரிட்டனுக்கு நகரும் வெளிநாட்டவர்கள்…. ரிஷி சுனக்கின் கிடுக்கிப்பிடி கட்டுப்பாடுகள்.! 

UK PM Rishi sunak

சமீப வருடங்களாக இங்கிலாந்தில் வந்து குடியேறுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் மக்கள் தொகை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் புதிய விதிமுறைகளை அறிஇவிவித்துள்ளார். இதன் மூலம் மறைமுகமாக இங்கிலாந்து நாட்டின்  நிகர இடம்பெயர்வு அளவை குறைக்க முடியும் என ரிஷி சுனக் உறுதியாக உள்ளார். அவர் இது குறித்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிடுகையில், ‘ இங்கிலாந்து நாட்டிற்குவரும்  நிகர இடம்பெயர்வை குறைக்க … Read more

இங்கிலாந்துக்கு புதிய உள்துறை அமைச்சர் நியமனம்… முன்னாள் பிரதமருக்கும் அமைச்சர் பொறுப்பு.!

David Cameron - Suella Braverman

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அமைச்சரவையில் நாட்டின் உள்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த சுயெல்லா பிராவர்மன் இன்று இங்கிலாந்து அமைச்சரவையில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார். கடந்த சனிக்கிழமை அன்று லண்டன் மாநகரில் நடந்த பாலஸ்தீன ஆதரவு அமைப்பு பேரணி மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். இதனை கண்டித்து சுயெல்லா பிராவர்மன் அரசின் மேற்பார்வையின்றி அறிக்கை வெளியிட்டார். இந்த நடவடிக்கைபாலத்தீன ஆதரவு நடவடிக்கையாக கருதப்பட்டு பல்வேறு அரசியல் விமர்சனங்களை பெற்றது. இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து உள்துறை … Read more

6 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்.. சிறையில் இருந்து விடுதலையான முன்னாள் டென்னிஸ் வீரர்!

இங்கிலாந்தில் உள்ள சிறையில் இருந்து நம்பர் ஒன் முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் விடுதலை. வரி ஏய்ப்பு புகாரில் சிக்கி சிறையில் இருந்த நம்பர் ஒன் முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் விடுதலையானார். இங்கிலாந்தில் உள்ள சிறையில் இருந்து விடுதலையான போரிஸ் பெக்கர் (வயது 55) சொந்த நாடான ஜெர்மனிக்கு சென்றுவிட்டதாக தகவல் கூறப்படுகிறது. முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் 6 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். பெக்கர் இதற்கு … Read more

#BREAKING: இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு!

பிரிட்டன் பிரதமர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தோல்வி.  இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு செய்யப்பட்டார். இங்கிலாந்து நாட்டின் அரசியலமைப்பு சட்டப்படி ஆளும் கட்சியின் தலைவரே அந்நாட்டின் பிரதமராக நியமிக்கப்படுவது வழக்கம். கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்ததால் தேர்தல் நடைபெற்றது. கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் போட்டியிட்டார். ரிஷி சுனக்கை எதிர்த்து … Read more

இங்கிலாந்தை பின்னுக்குத்தள்ளி ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியது இந்தியா!! 

உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரமாக இந்தியாவுக்குப் பின்னால் பிரிட்டன் பின்தங்கியுள்ளது, இது லண்டனில் உள்ள அரசாங்கத்திற்கு மேலும் ஒரு அடியை வழங்கியுள்ளது. சர்வதேச தரவரிசையில் இங்கிலாந்து வீழ்ச்சியடைந்தது இங்கிலாந்தின் புதிய பிரதமருக்கு பின்னணியாகும். 2021 இன் இறுதி மூன்று மாதங்களில் இந்தியா இங்கிலாந்தைக் பின்னுக்குத்தள்ளி ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியது. இந்த கணக்கீடு அமெரிக்க டாலர்களை அடிப்படையாகக் கொண்டது மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் புள்ளிவிவரங்களின்படி, முதல் காலாண்டில் இந்தியா அதன் முன்னிலையை … Read more

வெப்ப அலையால் இங்கிலாந்தில் எட்டு பகுதிகளில் வறட்சி!!

இங்கிலாந்தின் சில பகுதிகள் கோடைகாலத்தில் குறிப்பிடத்தக்க மழையைப் பெறுவதில்லை மற்றும் நீடித்த வெப்பமான மற்றும் வறண்ட காலநிலைக்கு மத்தியில், வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 12) அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை வறட்சி பகுதிகளாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். தேசிய வறட்சி குழுவின் முறையான கூட்டத்திற்குப் பிறகு, அமைச்சர் ஸ்டீவ் டபுள், “வறண்ட காலநிலைக்கு முன்னெப்போதையும் விட நாங்கள் சிறப்பாக தயாராக இருக்கிறோம். ஆனால் விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் உட்பட நிலைமையை நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து, தேவைக்கேற்ப மேலும் … Read more

இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக இந்திய வம்சாவளி பிரபலம்… போட்டி மிக மிக கடினம்…

காலியாக உள்ள இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு முன்னாள் நிதியமைச்சரான இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் போட்டி என தகவல்.  தன் கட்சியை சேர்ந்த அமைச்சர்களே தனக்கு எதிராக இருந்த காரணத்தால், தனது ஆதரவை பிரிட்டனில் இழந்த காரணத்தால் போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவி மற்றும் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து அந்த பதவிகளுக்கு தற்போது காலி இடம் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. … Read more