பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்...!இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர்கள் யார் ...யார் ...!

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வருகின்ற  23 ஆம் தேதி தொடங்குகிறது.28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வருகின்ற  23 ஆம் தேதி தொடங்குகிறது.28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர்.

unknown node

இந்த போட்டியில் இந்தியா சார்பாக ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் ,பி.எஸ்.பிரனீத் ,எஸ்.வெர்மா ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.அதேபோல் மகளீர் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவால் ,பி.வி.சிந்து ஆகியோர்  கலந்துகொள்கின்றனர்.மேலும் ஆண்கள் இரட்டையர் பிரிவில் மனு அட்ரி மற்றும் சுமித் ரெட்டி ,மற்றொரு ஆட்டத்தில் ரான்கி ரெட்டி மற்றும் ஷெட்டி இணையும் அர்ஜுன் எம்.ஆர். மற்றும் ராமச்சந்திரன் இணைகளும் கலந்துகொள்கின்றனர்.மகளீர் இரட்டையர் பிரிவில் மேகனா மற்றும் பூர்விஷா எஸ்.ராம் கலந்துகொள்கின்றனர்.

unknown node

அதேபோல் கலப்பு இரட்டையர் பிரிவில் ரோகன் கபூர் மற்றும் குஹு கார்க் இணையும்,ரான்கி ரெட்டி மற்றும் அஸ்வினி பொன்னப்பா இணையும் கலந்துகொள்கின்றனர்.