பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் .இந்த போட்டியை பிரான்ஸ் நடத்தும்.இது 1908-1909 ஆம் ஆண்டு முதல்முறையாக நடத்தப்பட்டது.ஆனால் இறுதிப்போட்டி 1909 ஆம் ஆண்டு தான் நடைபெற்றது. இந்தியர்களை பொருத்தவரையில் ஆண்கள் ஒற்றையர் போட்டியில் 1983 மற்றும் 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் விமல் குமார் பட்டம் வென்றுள்ளார்.அதேபோல் 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் சித்தார்த் ஜெயின் பட்டம் வென்றுள்ளார்.2001 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் அபின் ஷாம் குப்தா பட்டம் வென்றுள்ளார்.2017 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் ஸ்ரீகாந்த் கிடாம்பி பட்டம் வென்றுள்ளார் […]
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வருகின்ற 23 ஆம் தேதி தொடங்குகிறது.28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர். இந்த போட்டியில் இந்தியா சார்பாக ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் ,பி.எஸ்.பிரனீத் ,எஸ்.வெர்மா ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.அதேபோல் மகளீர் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவால் ,பி.வி.சிந்து ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.மேலும் ஆண்கள் இரட்டையர் பிரிவில் மனு அட்ரி மற்றும் சுமித் ரெட்டி ,மற்றொரு ஆட்டத்தில் ரான்கி ரெட்டி மற்றும் ஷெட்டி இணையும் […]
ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 7-ம் நிலை வீரரான டொமினிக் தீமை வீழ்த்தி 11-வது முறையாக பிரெஞ்ச் ஓபனை வென்று சாதனைப் படைத்துள்ளார் . பாரீஸ் நகரில் கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதன் ஆண்கள் ஒற்றையருக்கான இறுதிப் போட்டி இன்று மாலை நடந்தது. இதில் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்)- ஏழாம் நிலை வீரரான டொமினிக் தீம் (ஆஸ்திரியா) பலப்பரீட்சை நடத்தினார். செம்மண் கோர்ட் ராஜாவான நடாலின் […]