எல்கேஜி, யூகேஜி வகுப்பறையை திறந்து வைத்த முதலமைச்சர்

சென்னை எழும்பூர் அரசு பள்ளியில் எல்கேஜி, யூகேஜி வகுப்பறையை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். மழலையர்களுக்கு சீருடை, காலணி, பாடநூல்கள் இலவசமாக

சென்னை எழும்பூர் அரசு பள்ளியில் எல்கேஜி, யூகேஜி வகுப்பறையை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். மழலையர்களுக்கு சீருடை, காலணி, பாடநூல்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

shortnews