வாழைப்பழத்தின் மருத்துவ குணங்கள் !!!

வாழைப்பழத்தை உண்பதால் மலச்சிக்கல் நீங்குவதுடன், பித்த சம்பந்தமான நோய்களும் குணமாகும். இதுதவிர நவீன ஆய்வில் நெப்ரைடிஸ் எனப்படும் சிறுநீரக நோய், மூட்டு வலி,

unknown node

வாழைப்பழத்தை உண்பதால் மலச்சிக்கல் நீங்குவதுடன், பித்த சம்பந்தமான நோய்களும் குணமாகும். இதுதவிர நவீன ஆய்வில் நெப்ரைடிஸ் எனப்படும் சிறுநீரக நோய், மூட்டு வலி, உயர் ரத்த அழுத்தம், குடல்புண் ஆகியவற்றையும் வாழைப்பழங்கள் குணப்படுத்தும் என்கிறார்கள்.

பல்வேறு வாழை பழத்தின் மருத்துவ குணங்கள்:

ரஸ்தாளி வாழை சுவையைக் கொடுக்கும்.

செவ்வாழை பலமளிக்கும்.

மொந்தன் வாழை காமாலைக்கு நல்லது.

பச்சை வாழை வெப்பத்தை குறைக்கும்.

மலை வாழை சோகத்தை நீக்கும்.

பேயன் வாழையால் குடற்புண் தீரும்.

நவரை வாழை கரப்பான் நோயை கட்டுப்படுத்தும்.

வாழைப்பழத்தின் மருத்துவ குணங்கள் !!!