மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் !!!

நீங்கள்  மீன் சாப்பிடும் பழக்கம் உள்ளவரா அப்ப  எந்த நோய் பற்றியும் கவலைப் பட வேண்டாம்.மீன் உணவில், கொழுப்பு அறவே இல்லை. அதிகமாக புரோட்டீன் சத்து

unknown node

நீங்கள்  மீன் சாப்பிடும் பழக்கம் உள்ளவரா அப்ப  எந்த நோய் பற்றியும் கவலைப் பட வேண்டாம்.மீன் உணவில், கொழுப்பு அறவே இல்லை. அதிகமாக புரோட்டீன் சத்து உள்ளது. இதில் உள்ள “ஓமேகா 3′ என்ற ஒரு வகை ஆசிட், வேறு எந்த உணவிலும் இல்லை. உடலில் எந்தநோயும் அண்டாமல் இருக்க, இந்த ஆசிட் பெரிதும் உதவுகிறது. அதனால் தான், மீன் உணவு சாப்பிடுபவர் களுக்கு அவர்கள் அறியாமலேயே, “ஒமேகா 3′ கிடைக்கிறது.

ஆஸ்துமா,கண் பாதிப்பு,கேன்சர்,இருதய நோய் போன்ற  எந்த நோய்களும் வராமல் தடுக்கும்  வல்லமை கொண்டது .