unknown node
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 அலகுகள் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 210 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக இங்கு ஏற்கனவே 2 அலகுகள் பழுது ஏற்பட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 3 வது யூனிட்டும் பழுது இருப்பதால் மொத்தம் 630 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.