மீண்டும் வருகிறதா ஆயிரம் ரூபாய் நோட்டு?

புதிய வடிவில், வண்ணத்தில் ரூ.200, ரூ.50 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய நிலையில், அடுத்த கட்டமாக ரூ. 1000 நோட்டுகளை விரைவில் அறிமுகப்படுத்த

unknown node

புதிய வடிவில், வண்ணத்தில் ரூ.200, ரூ.50 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய நிலையில், அடுத்த கட்டமாக ரூ. 1000 நோட்டுகளை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

புதிய ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் பணியை ரிசர்வ் வங்கி தொடங்க உள்ளது என்று ஆங்கில நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.

அதன்படி, புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வடிவமைக்கும் பணியும், பாதுகாப்பு அம்சங்களை வரையரை செய்யும் பணியும் மிகத்தீவிரமாக நடந்து வருகிறது.

மீண்டும் வருகிறதா ஆயிரம் ரூபாய் நோட்டு?