திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் அதிகம் அலைபேசி பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் தொடர்பான பயிலரங்கம் நடைபெற்றது...!

தூத்துக்குடி:திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிணி அறிவியல் துறை மாணவர்களுக்கு மிடுக்கு அலைபேசி (Smart phone) அதிகமாக

unknown node

தூத்துக்குடி:திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிணி அறிவியல் துறை மாணவர்களுக்கு மிடுக்கு அலைபேசி (Smart phone) அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பயிலரங்கம் நடத்தப்பட்டது.இதில் தூத்துக்குடியை சேர்ந்த பிரபல மன நல மருத்துவர் மரு.சிவசைலம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு அதிகம் அலைபேசி பயன்படுத்துவோருக்கு ஏற்படும் பின்விளைவுகளை மாணவர்களுக்கு விரிவாக எடுத்து கூறினார்.