"BIGBOSS2 வெளியேறிய பாலாஜி"மு.க ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு...!!!

BIGBOSS2வில் இருந்து வெளியே வந்த தாடி பாலாஜி மரியாதை நிமித்தமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.

BIGBOSS2வில் இருந்து வெளியே வந்த தாடி பாலாஜி மரியாதை நிமித்தமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.

unknown node

BIGBOSS2வில் 16 பேர் கலந்து கொண்டனர் இதில் நடிகர் தாடி பாலாஜியும் கலந்து கொண்டார்.அந்த வீட்டில் கோபம்,கேட்டவார்த்தை என்ற அனைத்திற்கும் சொந்தக்காராக கருதப்பட்டார்.

unknown node

அவருடைய மனைவி நித்யாவை பிரிந்த பாலாஜி மீண்டும் மனைவியுடனும் மகள் போஷிகாவுடனும் சேருவதற்காக இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதாக குறிப்பிட்டார்.இந்நிலையில் 100 நாட்களில் 90 நாட்களை கடந்த பாலாஜி அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

unknown node

வெளியேறிய உடனே முதல் வேளையாக திமுக தலைவர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆசிபெற்றார்.இந்த சந்திப்பு இருவேறு காரணத்திற்காக இருக்கலாம் என்று கூறப்படுகிறது பிக்பாஸ்2 நிகழ்ச்சி நடைபெற்ற போது தான் முன்னாள் திமுக தலைவராக இருந்த முன்னாள்கருணாநிதி உடல்நிலை காரணமாகவும்,வயதுமூப்பு காரணமாகவும் உயிரிழந்தார்.

unknown node

அப்பொழுது பாலாஜி உட்பட அனைவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வீட்டில் இருந்தனர்.இதனால் அவருடைய இறுதி சடங்கில் பங்கேற்க முடியாத சூழ்நிலையில் தனது இரங்கலை தெரிவிக்க சென்றுருக்கலாம். அல்லது திமுக தலைவராக தேர்ந்தேடுக்கப்பட்டதுக்கு  வாழ்த்து தெரிவிக்க சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.மேலும் அவர் திமுக உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்க்து.

unknown node

DINASUVADU