தனது வேகப்பந்து வீச்சில் ஸ்டெம்பை தெறிக்க விட்ட அர்ஜுன் டெண்டுல்கர்!வைரலாகும் வீடியோ !

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் உலகின் சாம்பவனான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் தேர்வு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் உலகின் சாம்பவனான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இவர் தற்போது லண்டனில் சர்ரே அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார்.டெஸ்ட் போட்டியில் எம்சிசி இளம்வீரர்களுக்கும் – சர்ரே அணிக்கும் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கர் வேகப்பந்து வீச்சில் சர்ரே பேட்ஸ்மேன் நாதன் டெய்லியை வீழ்த்திய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது .

unknown node