கோழிக்கோடு பல்கலைகழக கல்லூரிகளுக்கான மாணவர் பேரவை தேர்தல் ABVP,MSF படுதோல்வி...SFI அபார வெற்றி...!

கேரளம்,கோழிக்கோடு (calicut) பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் 170 இடங்களுக்காக நடைபெற்ற மாணவர்பேரவைத் தேர்தலில் இந்திய மாணவர் சங்கம்( SFI

unknown node

கேரளம்,கோழிக்கோடு (calicut) பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் 170 இடங்களுக்காக நடைபெற்ற மாணவர்பேரவைத் தேர்தலில் இந்திய மாணவர் சங்கம்( SFI )பெரும்பான்மையாக 124 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது…!

unknown node

மாணவர்கள் மத்தியில் மதவெறியை தூண்டும் ABVP(ஹிந்து மாணவர் அமைப்பு),MSF(முஸ்லீம் மாணவர் அமைப்பு) அமைப்புகள் ஒரீரு இடங்களை மட்டுமே கைப்பற்றி படுதோல்வி அடைந்தது…!

unknown node

மலப்புரம்,வயநாடு போன்ற மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் தனது வலுவினை இழந்தது MSF (முஸ்லீம் மாணவர் அமைப்பு) ….!

unknown node

கோழிக்கோடு (calicut) பல்கலைக் கழகத்திற்கு அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பல்கலைக்கழக மாணவர் தேர்தலிலும் இந்திய மாணவர் சங்கம்( SFI)ன் வெற்றியை தற்போதே உறுதி செய்து….!

unknown node

ABVP,MSF அமைப்புகளை படுதோல்வி அடையச்செய்த மாணவர்களுக்கு புரட்சி கர வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர் இந்திய மாணவர் சங்கத்தினர்…!