சீனாவில் 4000-ற்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் மற்றும் ஒன்லைன் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
கடந்த 3 மாதங்களாக தொடர் கண்காணிப்புக்கு பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
unknown nodeஇணையத்தளங்களில் வதந்திகள் பரவுவதாலும் மத ரீதியான செயற்பாடுகளை முன்னெடுப்பதைத் தடுப்பதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்புகளின் போது, நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் மற்றும் கருத்துக்களை பரப்பும் இணையங்களை சீன அரசு முற்றாக அழித்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இப்படி அரசு முடக்கப்பட்ட்ட இணையத்தில் இருந்த 1,47,000 தவறான கருத்து வதந்திகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
DINASUVADU