Mobile Internet Speed Increase : போன் நெட்டை எப்படி வேகமாக மாற்றுவது என்பதற்கான டிப்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போன் உபயோகம் செய்யும் போது நெட் (Net) மிகவும் மெதுவாக இருப்பது பெரிய தலைவலியை கொடுக்கும். அப்படியான சூழ்நிலையில், நம்மளால் நமக்கு பிடித்ததை டவுன் லோட் செய்யவும் முடியாது. அதேபோல நமக்கு விருப்பப்பட்ட கேம்களையும் விளையாடவும் முடியாது. அப்படி நெட் யாருக்கெல்லாம் ரொம்பவே மெதுவாக இருக்கிறதோ அவர்களுக்காக நாங்கள் சூப்பர் ஸ்டிப்ஸ் கொண்டு வந்து […]
விவசாயிகள் போராட்டம் காரணமாக ஹரியானாவின் 7 மாவட்டங்களில் இணைய சேவையை அரசு முடக்கியிருந்த நிலையில் தற்போது அந்த 7 மாவட்டங்களில் இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் கடந்த 13-ம் தேதி டெல்லி நோக்கி பேரணி மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர். இதையடுத்து, பேரணிக்கு இரண்டு தினங்கள் முன்பாகவே, அதாவது பிப்ரவரி 11ஆம் தேதி அம்பாலா, […]
மணிப்பூர் மாநிலத்தின் இம்பாலில் வசிக்கும் மைத்தேயி மற்றும் குக்கி ஆகிய இரண்டு பிரிவினர்கள் இடையே, கடந்த மே மாதம் முதல் நடந்த வன்முறையானது நாட்டையே உலுக்கியதோடு, நாடாளுமன்ற இரு அவைகளிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த கலவரத்திற்கு மத்தியில் இரண்டு பெண்களை ஒரு கொடூர கும்பல் நிர்வாணப்படுத்தி, சாலையில் இழுத்துச்சென்ற வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இரு பிரிவினருக்கும் ஏற்பட்ட இந்த கலவரத்தினால் இரு பக்கமும் உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த கலவரத்தில் 170க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த […]
மேகாலயாவில் 7 மாவட்டங்களில் மேலும் 48 மணி நேரம் இணையதள முடக்கம் நீட்டிப்பு. கடந்த 22ஆம் தேதி, மேகாலயா மாநிலம், அசாம் எல்லையையொட்டிய உள்ள மேற்கு ஜெயந்தியா மாவட்டத்தில் மரம் கடத்துவதாக கூறி லாரி ஒன்றை அசாம் காவல்துறையினர் தடுத்து நிறுத்திய நிலையில், ஓட்டுநர் உள்ளிட்ட மூன்று பேரையும் கைது செய்தனர். இந்த நிலையில் இச்சம்பவத்தை தொடர்ந்து அங்கு மக்கள் கூட்டம் குவிந்தது. இதனை எடுத்து அசாம் போலீஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. […]
அக்னிபாத் வன்முறையை தொடர்ந்து, பீகாரில் 12 மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிப்பு. இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். ‘அக்னிபத்’ ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கான குறைந்தபட்சம் […]
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், மிகவும் மலிவான விலையில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் மிகவும் மலிவான விலையில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் நாட்டிலேயே மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்யும் திட்டத்தை வழங்கும் நிறுவனமாக ஜியோ நிறுவனம் மாறியுள்ளது. இந்நிலையில், ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள திட்டத்தின்படி வெறும் ஒரு ரூபாய்க்கு ரீசார்ஜ் […]
செப்டம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வருகிற செப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெற உள்ள முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வும், 12 ஆம் தேதி இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வும் நடைபெற உள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் மொத்தம் 198 நகரங்களில் நடைபெற உள்ள இந்த தேர்வு, மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. […]
பாரத் நெட் திட்டத்தில் கிராமங்களுக்கு இண்டெர்நெட் வழங்கப்படும் என தமிழக நிதியமைச்சர் அறிவித்துள்ளார். சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், பாரத் நெட் திட்டத்தில் கிராமங்களுக்கு இண்டெர்நெட் வழங்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். அதனடிப்படையில், தகுதிவாய்ந்த ஊராட்சி அமைப்புகளுக்கு அகண்ட அலைவரிசை இணைப்பு பாரத் […]
உலகம் முழுவதும் ஸ்மோட்டோ,டிஸ்னி+ஹாட்ஸ்டார், பிஎஸ்என், ஸ்டீம் உள்ளிட்ட முக்கிய இணைய சேவை முடங்கியது. உலகெங்கிலும் உள்ள பல பயனர்களுக்கு ஸ்மோட்டோ, பேடிஎம், டிஸ்னி ஹோஸ்டார், சோனி எல்ஐவி, பேடிஎம், பிளேஸ்டேஷன் நெட்வொர்க் (பிஎஸ்என்) மற்றும் ஸ்டீம் உள்ளிட்ட இணைய சேவைகள் முடங்கியது. செயலிழப்புகள் பற்றி புகாரளிக்கத் தொடங்கிய சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, இணைய உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் நிறுவனமான அகமாய் (Akamai) இணைய சேவை முடக்கத்தை உறுதிப்படுத்தியது. இதுப்பற்றி இணையத்தளங்களின் நிகழ்நேர தகவல்களை வழங்கும் […]
இன்று இரவு 11 மணி வரை இணையதள சேவை நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சிங்கு, காசிப்பூர் மற்றும் திகிரி அவற்றின் அருகில் உள்ள எல்லைப் பகுதிகளில் இணைய சேவை ஜனவரி 31ஆம் தேதி இரவு 11 மணிவரை துண்டிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று இரவு 11 மணி வரை இணையதள சேவை நிறுத்தப்படுவதாக […]
டெல்லியில், விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும், காசிப்பூர், சிங்கு, திக்ரி ஆகிய பகுதிகளில் நாளை இரவு 11 மணி வரை இணையதள சேவை நிறுத்தம். வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த 2 மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், குடியரசு தினத்தன்று விவாசயிகள் மேற்கொண்ட டிராக்டர் பேரணியில், காவல்துறையினரும், விவசாயிகளுக்கும் இடையே கலவரங்கள் ஏற்பட்டது. இந்நிலையில், டெல்லியில், விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும், காசிப்பூர், சிங்கு, திக்ரி ஆகிய பகுதிகளில் நாளை இரவு 11 மணி வரை […]
விவசாயிகள் போராட்டம் காரணமாக இன்று ஹரியானாவின் சில பகுதிகளில் மாலை 5 மணி வரை இணைய சேவைகள் ரத்து செய்யபடுகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக தொடரக்கூடிய இந்த போராட்டம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், விவசாயிகள் அவ்வப்போது பல்வேறு விதமான போராட்டங்களையும் கையிலெடுத்து வருகின்றனர். அகிம்சை நிலையில் நடந்து வந்த […]
2019 ஆம் ஆண்டில் இணையத்தைப் பயன்படுத்திய ஆண்கள் மற்றும் பெண்களின் சதவீதம் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் சராசரியாக 42.6% பெண்கள் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்தியுள்ளனர். இதுவே ஆண்களில் சராசரியாக 62.16% ஆக உள்ளது. மேலும், கிராமப்புறங்களில் 10 பெண்களில் 3-க்கும் குறைவானவர்களும், நகர்ப்புறங்களில் 10 பெண்களில் 4 பேரும் இணையத்தைப் பயன்படுத்தியுள்ளனர். நகர்ப்புறங்களில் இணையத்தைப் பயன்படுத்திய 50 சதவீதத்துக்கும் அதிகமான பெண்கள் உள்ள மாநிலங்களில் […]
கிராமப்புறங்களில் ஆண்களை விட பெண்களே அதிகமாக இணையதளத்தை பயன்படுத்துவதாக ஐ.ஆர்.எஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விரிவான ஆய்வறிக்கையை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது, இந்தியாவில் மொத்தம் 135.26 கோடி மக்கள் வசிக்கின்றனர். அதில் 50.4 கோடி மக்கள் இணையத்தை பயன்படுத்துகின்றனர். இதில் நகர்புறத்தில் வசிக்கும் மக்கள் இணையத்தில் அதிகமாக நேரத்தை செலவிடுகின்றனர். இந்நிலையில், 2019 நவம்பர்க்குள் புதிதாய் 2.6 கோடி பெண் இணைய பயனாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஆண் பயனர்கள் 9 சதவீதமே உயர்ந்திருக்கும் நிலையில், […]
ஜம்மு காஷ்மீரில் இணைய தள முடக்கத்தை திரும்ப பெறுவது தொடர்பாக பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது . தடை விதிக்கும் போது மக்களிடம் முறையாக தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு காஷ்மீரில் ஒரு சில இடங்களில் 144 தடை […]
இணையம் முடக்கபடுவதால் அதிகம் இழப்பை சந்தித்த நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. அதிலும், இ-காமர்ஸ் மற்றும் டெலிகாம் ஆகிய துறைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளில் இணையம் மூலம் செய்யப்படும் வர்த்தகமானது இணையம் முடக்கப்படும் போது அதிக இழப்பை சந்திக்கின்றன. அப்படி இணையத்தால் அதிகம் இழப்பை சந்தித்த நாடுகளில் இந்தியா முதலிடம் வகித்து வருகிறது. இந்த தகவலை Indian Council for Research on International Relations என்கிற அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில், இணையத்தால் அதிகம் பாதிக்கப்படும் […]
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அசாமில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. 2 நாட்களுக்கு இன்டர்நெட் சேவை வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்ட திருத்த மசோதாமக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது .இரு அவைகளிலும் மசோதாவை தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.ஆனால் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இரு அவைகளிலும் நடைபெற்ற வாக்கெடுப்பில் மசோதாவிற்கு ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்தது.இதனால் இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியது. இந்த மசோதாவிற்கு எதிராக வடகிழக்கு […]
இன்று பல சமூக வலைத்தளங்கள் இருந்தாலும் பேஸ்புக், வாட்சப் போன்றவை தான் முன்னிலையில் உள்ளது. இவற்றை முந்துவதற்கு இன்னும் சரியான செயலிகள் வரவில்லை. தினமும் காலையில் எழுந்ததும் பேஸ்புக், வாட்ஸப் முன் கண் விழிப்பவர்கள் தான் இங்கு அதிகம். இவை நமக்கு உறவின் உறவாகவே மாறிவிட்டன. இந்த உறவை இனி தொடர வேண்டுமென்றால் கட்டாயம் வரி செலுத்த வேண்டும் என ஒரு அரசாங்கம் சட்டம் கொண்டு வந்துள்ளது. இதை பற்றிய முழு விவரத்தையும் இந்த தொகுப்பில் அறியலாம். […]
கிராமபுற இணைய தள பயன்பாட்டில் தேசிய அளவில் தமிழகம் 2ஆம் இடத்தை பிடித்துள்ளது. நாடு முழுவதும் 56 கோடிக்கும் மேற்பட்ட இணையதள இணைப்புகள் பயன்பாட்டில் இருக்கின்றன. இதில் 64 சதவீதம் நகர்புறங்களிலும் 36 சதவீதம் கிராமப்புறங்களிலும் உள்ளன. இந்தநிலையில் சதவீத அடிப்படையில் கிராமபுற இணைய தள பயன்பாட்டில் தேசிய அளவில் தமிழகம் 2ஆம் இடத்தை பிடித்துள்ளது. தமிழக கிராமப் புறங்களில் வசிப்போரில் 41 புள்ளி ஒன்பது, எட்டு சதவீதம் மக்கள் இணைய தள சேவையை பயன்படுத்துகின்றனர். இதேபோல் […]
இந்தியாவில் பயன்பாடு 56 கோடியை எட்டியுள்ளதாக டிராய் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிய வந்துள்ளது. 2016ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவின் இணையதள பயன்பாடு 65 சதவிகிதமாக இருந்தது. இந்த பயன்பாடு தற்பொழுது 50 கோடியை கடந்துள்ளது.கடந்த செப்டம்பர் மாத இறுதியில் எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி இந்தியாவின் நேரோ பேண்ட் மற்றும் பிராட்பேண்ட் வைத்திருப்போரின் எண்ணிக்கை 56 கோடியாக உள்ளது. 2016ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி இந்த எண்ணிக்கை 34 கோடியாக இருந்தது. 2017 மார்ச் மாதத்தில் […]