அமெரிக்காவை சேர்ந்த 21 வயது மாடல் அழகி உலகின் இளம் செல்வந்தர் என்ற தகுதியைப் பெற்றார் !!!!

this news gives information about 21-year-old model from the United States received the status of the youngest riches of the world

கெய்லி ஜென்னர் கடந்த 2016-ம் ஆண்டில் தனது பெயரில்  அழகு சாதன பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கினர்.

தற்போது கெய்லி ஜென்னரின் சொத்து மதிப்பு சுமார் 100 கோடி டாலர் என ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் வர்த்தக பத்திரிகையான ஃபோர்ப்ஸ் 2019-ம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது.

இந்த பட்டியலில் அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகியும்  தொலைக்காட்சியின்  நடிகையும் ஆன  கெய்லி ஜென்னர் ( 21).இவர் உலகின் இளம் செல்வந்தர் என்ற தகுதியைப் பெற்றுள்ளார்.

கெய்லி ஜென்னர் கடந்த 2016-ம் ஆண்டில் தனது பெயரில் அழகு சாதன பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கினர். பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று பல மடங்கு லாபங்களை குவித்தது.

இந்நிலையில் தற்போது கெய்லி ஜென்னரின் சொத்து மதிப்பு சுமார் 100 கோடி டாலர் என ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி கிம் கர்தாசியான் கெய்லி ஜென்னரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த பட்டியலில் முகேஷ் அம்பானி மூலம் 19-வது இடத்தில் இருந்து 13-வது இடத்திற்க்கு முன்னேறி உள்ளார் ,என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node
அமெரிக்காவை சேர்ந்த 21 வயது மாடல் அழகி உலகின் இளம் செல்வந்தர் என்ற தகுதியைப் பெற்றார் !!!!