Tag: youngest riches

அமெரிக்காவை சேர்ந்த 21 வயது மாடல் அழகி உலகின் இளம் செல்வந்தர் என்ற தகுதியைப் பெற்றார் !!!!

கெய்லி ஜென்னர் கடந்த 2016-ம் ஆண்டில் தனது பெயரில்  அழகு சாதன பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கினர். தற்போது கெய்லி ஜென்னரின் சொத்து மதிப்பு சுமார் 100 கோடி டாலர் என ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் வர்த்தக பத்திரிகையான ஃபோர்ப்ஸ் 2019-ம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகியும்  தொலைக்காட்சியின்  நடிகையும் ஆன  கெய்லி ஜென்னர் ( 21).இவர் உலகின் இளம் செல்வந்தர் என்ற தகுதியைப் பெற்றுள்ளார். […]

Gaily Jenner 3 Min Read
Default Image