துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரும் நிதியாண்டில் 3 லட்சம் இலவச வீட்டுமனை பட்டா வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். வறுமை ஒழிப்புக்கான இயக்கத்தை ஒருமுகப்படுத்த தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு வாரியம் செயல்படுகிறது எனவும், ரூ.920.6 கொடி மதிப்பில் தமிழ்நாடு மாநில புத்தாக்கம் செயல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.